தேடல் · Search: வெட்டை நோய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

மேகவெட்டை நோய் mēkaveṭṭai nōy variant
வயது வந்தவர்களுக்குப் பாலுறவு மூலம் பரவும் நோய், அரிதாகக் குழந்தைகளிடமும் இது தொற்றும் — gonorrhoea
வேட்கைநோய் vēṭkainōy பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வேட்கை
வெக்கைநோய் vekkainōy பெயர்ச்சொல் · Noun similar
அம்மைநோய்வகை
வெட்டை veṭṭai பெயர்ச்சொல் · Noun similar
வெப்பம், சூடு, உஷ்ணம்
வேடை vēṭai பெயர்ச்சொல் · Noun similar
வேட்கை
வேட்டை vēṭṭai பெயர்ச்சொல் · Noun similar
வேடு + ஐ = வேட்டை
வேட்டைநாய் vēṭṭaināy பெயர்ச்சொல் · Noun similar
hound
வேதை vētai பெயர்ச்சொல் · Noun similar
துன்பம்
பெஜல் pejal meaning
மேக நோய் சாராத ஒருவகை வெட்டை நோய். இது நீண்ட காலம் நீடிக்கும். இது முக்கியமாக மத்திய கிழக்கிலும் ஆஃப்ரிக் காவிலும் குழந்தைகளைப் பீடிக்கிறது. இது முதலில் வாயில் தோன்றி, பின்னர் தோலில்… — bejel
மேகநோய் mēkanōy meaning
வெட்டை நோய்த்தொற்று படர்தல் — clap
கீலகவெட்டை kīlakaveṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
மிகுவெப்பத்தினால் ஏற்படும் ஒரு வெட்டை நோய்வகை
வெட்டை மருந்து veṭṭai maruntu meaning
வெட்டை நோய் தீர்க்கும் ஒரு மருந்து — salvarsan
மூத்திரசுக்கிலம் mūttiracukkilam பெயர்ச்சொல் · Noun meaning
மூத்திரத்துடன் சுக்கிலம் இறங்கும் வெட்டை நோய் ()
ஒட்ட்க முதுகு வளைவு oṭṭka mutuku vaḷaivu meaning
மேகவெட்டை நோய், தட்டம்மை, உள்ளுறுப்பு நோய் ஆகியவற்றில் காணப்படும் இரட்டை நாள் முறைக் காய்ச்சல் கூர்முனை வளைவு CAMP : சி.ஏ.எம்.பி (CAMP) : சுழற்சி அடினோசின் மானோ ஃபாஸ்பேட் — camel back curve
சிறு நீர்வடிகுழாய் வீக்கம். இது மேகவெட்டை நோய் உண்டாக்கும் பாக்டீரியா அல்லாத உயிரிகளினால் இது உண்டாகிறது. இதில் நீர்க்கடுப்பு, சீழ் நீரிழிவு போன்ற நோய்களின் அறிகுறிகளும், மேக வெட்டை … — non-gonococcal urethritis