சிறுநீர்வடிகுழாய் அழற்சி

ciṟunīrvaṭikuḻāy aḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறு நீர்வடிகுழாய் வீக்கம். இது மேகவெட்டை நோய் உண்டாக்கும் பாக்டீரியா அல்லாத உயிரிகளினால் இது உண்டாகிறது. இதில் நீர்க்கடுப்பு, சீழ் நீரிழிவு போன்ற நோய்களின் அறிகுறிகளும், மேக வெட்டை நோய் போன்ற அளவில் அதைவிடத் தீவிரம் குறைந்த அறிகுறிகளும் காணப்படும் — non-gonococcal urethritis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 743)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dm5mwcqz/

தமிழ்
“சிறுநீர்வடிகுழாய் அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dm5mwcqz/
APA
Oliyon Research. (2026). சிறுநீர்வடிகுழாய் அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dm5mwcqz/
MLA
"சிறுநீர்வடிகுழாய் அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dm5mwcqz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment