தேடல் · Search: வெடித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

72 இல் 1–25 · 1–25 of 72

வெடித்தல் veṭittal பெயர்ச்சொல் · Noun
எறிதல்
நச்சுயிரிகளைப் பெற்றிருக்கும் அணு வெடித்துச் சிதறும்போது, அதிலிருந்து நச்சுயிரிகள் வெளியேறுதல் — burst
பக்கிடுதல் pakkiṭutal பெயர்ச்சொல் · Noun variant
வெடித்தல்
பொடுபொடுத்தல் poṭupoṭuttal வினைச்சொல் · Verb variant
வெடித்தல்
விள்ளுதல் viḷḷutal பெயர்ச்சொல் · Noun variant
மலர்தல்
வெடிகொள்ளுதல் veṭikoḷḷutal பெயர்ச்சொல் · Noun variant
மேலேழுதல்
வேதித்தல் vētittal பெயர்ச்சொல் · Noun similar
வேறுபடுத்துதல்
வெட்டவெடித்தல் veṭṭaveṭittal பெயர்ச்சொல் · Noun similar
அதிகச் சினங்கொள்ளுதல்
வெடித்த veṭitta similar
1. கணினி செயல் பாடுகளில், தொடர்ச்சியான காகிதத் தில் இருந்து தனித் தாள்களைப் பிரித் தல். 2. தகவல் அனுப்புதலில் ஒரே அலகாகக் கணக்கிடப்படும் சமிக்ஞைகளின் தொடர்ச்சி — burst
வெட்டி தடுதல் veṭṭi taṭutal similar
போத்து நடுதல்: விதையிலா இனப் பெருக்கஞ் சார்ந்தது. எ-டு. கிளுவை, பூவரசு. பா. Vegetative propagation — cutting
வேடிதம் vēṭitam பெயர்ச்சொல் · Noun similar
மருந்து நாற்றம் .
வேட்டிதம் vēṭṭitam பெயர்ச்சொல் · Noun similar
சூழ்கை
வேதிதம் vētitam பெயர்ச்சொல் · Noun similar
துளைக்கை
வேதித்தார் vētittār பெயர்ச்சொல் · Noun similar
பகைவர்
வால்வெடித்தல் vālveṭittal பெயர்ச்சொல் · Noun similar
சினத்தினால் வாலைத் தூக்கி அடித்தல் .
வெடிவைத்தல் veṭivaittal பெயர்ச்சொல் · Noun similar
துப்பாக்கியாற் சுடுதல்
வெட்டல் veṭṭal பெயர்ச்சொல் · Noun similar
வெட்டுதல்
வேட்டல் vēṭṭal பெயர்ச்சொல் · Noun similar
யாகம் பண்ணுகை; வேள்வி செய்தல்
வேட்டாள் vēṭṭāḷ பெயர்ச்சொல் · Noun similar
மனைவி
வெட்டி ஒட்டல் veṭṭi oṭṭal similar
சொல் முறையாக்கும் தொகுதியின் பதிப்புப் பணி. இதில் பாடப் பகுதி தொடக்கத்திலும் முடிவிலும் குறிப்பிட்ட உருவினால் குறிக்கப்படும். பின் அதே பாடத்தில் வேறு ஓர் இடத்திற்கு அது படிமாற்றம் செய்யப்… — cut and paste
வெதிர்த்தல் vetirttal வினைச்சொல் · Verb similar
நடுங்குதல்
வெந்தித்தல் ventittal வினைச்சொல் · Verb similar
சினத்தல்
வேட்பித்தல் vēṭpittal பெயர்ச்சொல் · Noun similar
வேள்விசெய்தல் .
வெடித்தகுரல் veṭittakural பெயர்ச்சொல் · Noun similar
இயல்பு மாறிய குரல்
வேதுபிடித்தல் vētupiṭittal பெயர்ச்சொல் · Noun similar
ஆவி , புகை முதலியவற்றால் உடலை வெம்மைசெய்தல்