வேட்டல்

vēṭṭal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யாகம் பண்ணுகை; வேள்வி செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேட்டல்)
2.
விவாகம், திருமணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேட்டல்)
3.
வேட்கை, விரும்புகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேட்டல்)
4.
ஏற்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேட்டல்)
5.
திருமணம் செய்தல், யாகம் செய்தல், விரும்பல், யாகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 396)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dbh7qsem/

தமிழ்
“வேட்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbh7qsem/
APA
Oliyon Research. (2026). வேட்டல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dbh7qsem/
MLA
"வேட்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbh7qsem/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment