தேடல் · Search: விழியாடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

தொலைப் பார்வைக் கோளாறினைச் சரிப்படுத்துவதற்காக விழி வெண்படலத்திற்குள் உயிரியல் முறை ஆடியை அறுவை மருத்துவம் மூலம் பொருத்துதல் — keratophakia
வில்லை villai பெயர்ச்சொல் · Noun variant
பொத்தான் ஆங்கிலத்தில் உள்ள button என்ற சொல் மருவி, தமிழில் பொத்தான் என்று வழங்கப்படுகிறது. — button, lens, badge
விளியாது viḷiyātu similar
நீங்காது, (குறள் 145).
வியட்டி viyaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
தனிப்பட்டது.
வியாதி viyāti பெயர்ச்சொல் · Noun similar
வியாதிநோய்.
வியாத்தி viyātti பெயர்ச்சொல் · Noun similar
எங்கும் நிறைந்திருத்தல்
விலையாட்டி vilaiyāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பண்டம் விற்பவள்; வியாபாரி
விளையாடி viḷaiyāṭi similar
நுகர்ந்து.
வில்லியர் villiyar பெயர்ச்சொல் · Noun similar
வேடர்
விழியன் viḻiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
பெருங்கண்ணன்
விதையடி vitaiyaṭi வினைச்சொல் · Verb similar
காயடி; மாடு முதலியவற்றின் பீசப்பையிலுள்ள விதையை நசுக்கி இல்லாமற் செய்; விரைவாங்கு
வினையாட்டி viṉaiyāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ஏவல் வேலை செய்பவள்; பணிப்பெண்
விரட்டியடி viraṭṭiyaṭi வினைச்சொல் · Verb similar
நிரந்தரமாக விரட்டு
விவிலியம் viviliyam பெயர்ச்சொல் · Noun similar
கிறித்தவர்களின் சமய நூல் ஆகும்.
வில்லடி villaṭi பெயர்ச்சொல் · Noun similar
கல்லெறிய உதவும் ஒரு கருவி அல்லது ஆயுதம். இது மரக்கிளையின் பிரிவு அல்லது கவை போன்ற ஒன்றால் செய்யப்பட்டிருக்கும். மான் கொம்பு போன்ற இரண்டிலும் கயிறு அல்லது தோலால் செய்த வாரில் கட்டி, நடு… — catapult, slingshot, subcostal
விளாத்தி viḷātti பெயர்ச்சொல் · Noun similar
விளா மரம்
அல்புமினாய்ட் alpumiṉāyṭ meaning
(1) ஆல்புமின் ஒத்த, (2) புரதம்; விழியாடியில் காணப்படும் புரதம். (3) குருத்தெலும்புகளில் காணப்படும் புரதம் — albuminoid
விழியுறைத் துளை viḻiyuṟait tuḷai meaning
1. ஒரு குழிவில் அறுவைச் சிகிச்சை மூலம் துளையிடுதல். 2. விழியாடி உறையினுள் துளையிடுதல் — cystitomy
கண்ணிமை இழைப்பிழை kaṇṇimai iḻaippiḻai meaning
கண்விழியாடியின் புறப்பகுதியைக் கண்ணிமை மயிருடன் இணைக்கும் தொங்கு இணைப்பிழை — zonula ciliaris