வினையாட்டி

viṉaiyāṭṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏவல் வேலை செய்பவள்; பணிப்பெண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினையாட்டி)
2.
தீவினையுடையவள்
வினையாட்டியேன் காதன்மையே (திவ். திருவாய். 6, 1, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினையாட்டி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bq2dz9f2/

தமிழ்
“வினையாட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bq2dz9f2/
APA
Oliyon Research. (2026). வினையாட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bq2dz9f2/
MLA
"வினையாட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bq2dz9f2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment