வியட்டி

viyaṭṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தனிப்பட்டது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியட்டி)
2.
வேறு வேறு பிரித்துக்கூறுவது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 384)
3.
பிரிவு, பகுதி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 248)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6gr64eua/

தமிழ்
“வியட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6gr64eua/
APA
Oliyon Research. (2026). வியட்டி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6gr64eua/
MLA
"வியட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6gr64eua/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment