தேடல் · Search: விரை நீக்கல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

காயடித்தல் kāyaṭittal variant
விதையடித்து ஆண்மை அகற்றுதல். — emasculation
விரை நீக்கம் virai nīkkam similar
ஆண்களின் விரையை அல்லது பெண்களின் கருப்பையை அறுவைச்சிகிச்சை மூலம் நீக்குதல். இயக்கு நீர் (ஹார்மோன்) சார்ந்துள்ள புற்றுநோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக இவ்வாறு செய்யப்படுகிறது. — castration
விரைகால் viraikāl பெயர்ச்சொல் · Noun similar
விதைத்தற்குரிய நிலம்; விதைநிலம்
விரைக்கால் viraikkāl பெயர்ச்சொல் · Noun similar
விதைக்குப் பயன்படும் முற்றற்காய்
விண்ணிகள் viṇṇikaḷ similar
ஒர் உத்தரத்தின் நெடுகிலும் இடைமட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு, அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கம்பிகளினாலான விண்ணி. கதிர்வீசியாக இல்லாத கம்பிகள் பிரதிபலிப்பான்களும் இயக்கிகளும் ஆகும். இந்த வி… — antennas
விரையின் மேற்பரப்பில் நீட்டிக்கொண்டிருக்கும் சிறிய நீளப்பகுதியை அறுவை மருத்துவம் முலம் அகற்றுதல் — epididymectomy
விரலிகள் viralikaḷ similar
விரல் போன்ற நீட்சிகள். உயிரணுவிலுள்ளன. இழையனின் உட்படலம் இம்மடிப்புகளாலானது — cristae
விறகாள் viṟakāḷ பெயர்ச்சொல் · Noun similar
விறகுசுமந்து விற்போன் .