தேடல் · Search: விரை நீக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
விரை நீக்கம்
virai nīkkam
ஆண்களின் விரையை அல்லது பெண்களின் கருப்பையை அறுவைச்சிகிச்சை மூலம் நீக்குதல். இயக்கு நீர் (ஹார்மோன்) சார்ந்துள்ள புற்றுநோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக இவ்வாறு செய்யப்படுகிறது. — castration
விரையினை வெட்டி எடுத்தல் — orchidectomy
விரையின் மேற்பரப்பில் நீட்டிக்கொண்டிருக்கும் சிறிய நீளப்பகுதியை அறுவை மருத்துவம் முலம் அகற்றுதல் — epididymectomy
விரைவாதம்
தவளை
விரல் அல்லது கால் விரல் வீக்கம். எலும்புகளை முடியுள்ள சவ்வு வீங்குவதால் விரல் வீங்குகிறது. பிறவி மேக நோய், காச நோய் போன்ற — dactylitis
தனக்கேயுரிய சில கணிப்புத்திறனைக் கொண்டிருத்தல். விரைவூக்கச் சாதனங்கள் பெரும்பாலும் சொந்த நுண்செயலிகளைக் கொண்டிருக்கின்றன. — smart
பிரிவு
பற்றின்மை, விருப்புவெறுப்பின்மை
அலரி