தேடல் · Search: விரைத்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 முடிவுகள் · results

விரைத்தல் viraittal பெயர்ச்சொல் · Noun prefix
விதைத்தல்
தசையிறுக்கம் tacaiyiṟukkam variant
மூளை இசிப்பு வாதத்துக்கு ஆட்பட்ட நோயாளி. — spastic
விரைதல் viraital பெயர்ச்சொல் · Noun similar
வேகமாதல்
விறைத்தல் viṟaittal பெயர்ச்சொல் · Noun similar
மரத்துப்போதல்
விரை virai பெயர்ச்சொல் · Noun similar
விந்தை உருவாக்கும், ஆண்குறியின் கீழ் அமைந்திருக்கும் உறுப்பு.
வீரை vīrai பெயர்ச்சொல் · Noun similar
* வீரை - 1)வாழை, 2) மனைவி, 3) தாய்.
விரைவைத்தல் viraivaittal பெயர்ச்சொல் · Noun similar
விதைப்பதற்கு நெல்லைத் தயார்செய்து வைத்தல்.
விரைதெளி viraiteḷi வினைச்சொல் · Verb similar
நாற்றுக்காக விதையிடு
விரைதெளித்தல் viraiteḷittal பெயர்ச்சொல் · Noun similar
நாற்றுக்காக விதையிடுதல்
நிரைத்த niraitta similar
வரிசையான
விரைப்பு viraippu பெயர்ச்சொல் · Noun similar
உடலில் தசை அல்லது மயிர் செங்குத்தாக நிற்றல் — erection
விரைவு viraivu similar
வேகம் — express, fast quick
விறைப்பி viṟaippi similar
tensor
விறைப்பு viṟaippu similar
வளைவு நெளிவுக்கு இடந்தராத கட்டிறுக்கத் தன்மை — rigidity
கூச்செறிதல் kūcceṟital பெயர்ச்சொல் · Noun meaning
குளிரினாலோ அச்சத்தினாலோ மயிர் விரைத்து நிற்பது, புளகம் — gooseflesh, goosebumps
உடல் நீட்சி uṭal nīṭci meaning
நரம்பிசிவு நோயாளிகளுக்கு உடல் அளவுக்கு மீறி நீட்சி, விரைத்தல். அப்போது அவரது பாதங்களும், தரையும் மட்டுமே ஆதாரமாக இருக்கும் — opisthotonos