தேடல் · Search: விரிவாக்கத் துண்மி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

விரிவாக்க பிட் virivākka piṭ variant
expansion bit
விரிவாக virivāka பெயர்ச்சொல் · Noun similar
தெளிவாக
விரிவாக்க அட்டை virivākka aṭṭai similar
கணினி அமைப்பின் திறனை அதிகரிப்பதற்குக் கூடுதல் சிப்புகள் அல்லது மின் கற்றுகளை அதில் ஏற்றும் நோக்கத்திற்காக கணினியில் சேர்க்கப்படும் அட்டை — expansion card
வடிவளவிலும், தோற்றத்திலும் மாற்றம் செய்யத்தக்க — scalable
ஒரு கணினியிலுள்ள துளை. இது, கூடுதல் சுற்றுவழிப் பலகையை அல்லது சாதனத்தை இணைப்பதற்கு அனுமதிக்கிறது. — expansion port
வடிவளவுக்கேற்ப அளவு நேரமைவுக்கு அனுமதிக்கும் ஒரு துளைச் சீர்மி. இத்தகைய நேரமைவு, திருகி மூலம் கட்டுப்படுத்தப்படும் ஆப்பு வினை வாயிலாக நடைபெறும் experiment : பரிசோதனை : அறிந்து … — expansion reamer
விரிவாக்கம் virivākkam பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றை விரிவுபடுத்துதல்
செயலாண்மை தகவல் முறைமை ceyalāṇmai takaval muṟaimai meaning
ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புக்கு (அதாவது உயர்நிலை மேலாளர்களுக்கு) உதவும் தகவல் முறைமை. அவர்களுக்குத் தேவையான செய்திகள், விவரங்கள், அறிக்கைகளை கணினி மூலம் உருவாக்கித்தரும் அமைப்ப… — executive information system