தேடல் · Search: விரிவாக்கக் காட்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

பரவல் காட்சி paraval kāṭci variant
ஒரு குறிப்பிட்ட தோரணி மூலம் ஒரு கற்றையினைப் பரவலாகக் காட்டும் ஒளிப்பேழைக் காட்சி. புள்ளிகளின் அச்சுவார்ப் புருவுடன் ஒரு விரிவான உருக்காட்சியை உருவாக்கிக் காட்டுதல். 'கண் காட்சி' (Vecto… — raster display
விரிவாக virivāka பெயர்ச்சொல் · Noun similar
தெளிவாக
விரிவாக்க அட்டை virivākka aṭṭai similar
கணினி அமைப்பின் திறனை அதிகரிப்பதற்குக் கூடுதல் சிப்புகள் அல்லது மின் கற்றுகளை அதில் ஏற்றும் நோக்கத்திற்காக கணினியில் சேர்க்கப்படும் அட்டை — expansion card
வடிவளவிலும், தோற்றத்திலும் மாற்றம் செய்யத்தக்க — scalable
விரிவாக்கம் virivākkam பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றை விரிவுபடுத்துதல்
விரிவாக்க பிட் virivākka piṭ similar
expansion bit
விரிவாக்கி virivākki similar
தசைகளை விரிவாக்குவதற்கு, அல்லத உட்குழிவுகளை அல்லது புண் வாய்களை அகலப்படுத்துவதற்குப் பயன்படும் ஒரு கருவி — dilator
விரிவாக்கு virivākku வினைச்சொல் · Verb similar
*(தமிழ்), (வி) - விரிவாக்கு = விரிவாக ஆக்கல் செய் =
பரவு வரைவியல் paravu varaiviyal meaning
தரவுகளை ஒரே சீரான கிடைமட்ட வரிசைகளாகச் சேமித்து வைத்துக் காட்சியாகக் காட்டுவதற்கான அல்லது ஒரு காட்சித் திரையினை வினாடிக்கு 30-60 மடங்கு உருப்பெருக்கித் தெளிவான உருக்காட்சிகளாகக் க… — raster graphics