தேடல் · Search: விரல் வளைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

விரல் முடக்கம் viral muṭakkam variant
கை அல்லது கால் விரல்கள் நிரந்தரமாக வளைந்துவிடுவது. தொழு நோய் பாதிப்பால் விரல்கள் வளைவது. — dactylogryposis
விரைவலைவு viraivalaivu similar
Oscillation
விரல்வளைவுத் தசை viralvaḷaivut tacai similar
கைகால் விரல்களை வளைப் பதற்கான தசைகளில் ஒன்று — lumbrical
வில் வளைவு vil vaḷaivu similar
ஒரு கட்டிடத்தில் ஒரு வளை வரைவு. அல்லது ஒரு பல்கோணக் கட்ட வடிவம் அமையும் வகையில் முன் பிதுங்கியுள்ள பகுதி — bow
வில்வளைவு vilvaḷaivu பெயர்ச்சொல் · Noun similar
கட்டடத்தில் விற்போன்ற வளைவு
வளைவு விரல் vaḷaivu viral similar
விரல்கள் உதவியின்றி நீட்ட முடியாதபடி எப்போதும் வளைந்திருத்தல். தசை நாண் கடினமாவதால் இது உண்டாகிறது. — trigger finger
கால் வளைவு kāl vaḷaivu similar
முழங்காலுக்குக் கீழே உள்ள கால் பக்கவாட்டில் வளைந்திருத்தல் முழுங்காலுக்குக் கீழே உள்ள பகுதி வெளிப்புறமாக வளைந்திருப்பது — bow legs
வளைவு vaḷaivu பெயர்ச்சொல் · Noun similar
வளைவான பாதை — arc, arch, bend, arc, shape
விரைவலைவ viraivalaiva similar
Oscillation
விரைவு viraivu similar
வேகம் — express, fast quick
ஹோமன் நோய்க்குறி hōmaṉ nōykkuṟi meaning
கால் விரல் வளைவு காரண மாக, பின்கால் தசைப்பகுதியில் வலி ஏற்படுதல் — Homan's sign
1. குளம்பு விரல் வளைவுக்கள்க அடிக்கால் எலும்பின் நுனியைத் துண்டித்து எடுத்தல் 2 இரைப்பையின் துணியைத் துண்டித்து எடுத்து இரைப்பை இடைச்சிறு குடலை மறு உருவாக்கம் செய்தல். 3. கொப்பூழ்க் கொடி … — Mayo's operation