தேடல் · Search: விரல் முட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

கைமுட்டி kaimuṭṭi பெயர்ச்சொல் · Noun variant
விரல் மடக்கியுள்ள கை — clenched fist, boxing with the fist, self-pollution, masturbation
விரல் முடக்கம் viral muṭakkam similar
கை அல்லது கால் விரல்கள் நிரந்தரமாக வளைந்துவிடுவது. தொழு நோய் பாதிப்பால் விரல்கள் வளைவது. — dactylogryposis
விரல் viral பெயர்ச்சொல் · Noun similar
கைகளின் இறுதியிலும், கால்களின் இறுதியிலும் இருப்பவை. — finger, toe, digit
விரால் virāl பெயர்ச்சொல் · Noun similar
வரால்.
விறல் viṟal பெயர்ச்சொல் · Noun similar
பெருமை, சிறப்பு — bravery, brave, magnificent, greatness
வீறல் vīṟal வினைச்சொல் · Verb similar
வீறு1