விறல்

viṟal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெருமை, சிறப்பு — bravery, brave, magnificent, greatness
மூலம் · source: தமிழ் விக்சனரி (விறல்)
2.
வீரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விறல்)
3.
பெரிய, சிறந்த
மூலம் · source: தமிழ் விக்சனரி (விறல்)
4.
வீரம் மிகுந்த
மூலம் · source: தமிழ் விக்சனரி (விறல்)
5.
வலி, வெற்றி, மிகுதி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 389)
6.
வெற்றி, (குறள் 180).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 197)
7.
பெருமை, சீர்த்தி, சொல் எ-டு அண்ணல் விறல் எண்ணாது (சிபி 4).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 250)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y9mytpxd/

தமிழ்
“விறல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y9mytpxd/
APA
Oliyon Research. (2026). விறல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/y9mytpxd/
MLA
"விறல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y9mytpxd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment