தேடல் · Search: விசை இயக்காழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

எஞ்சின் இயங்கும்போது சுதந்திரமாக இயக்குவதற்கு அனுமதிக்கும் இயக்காழி. இது இயக்காழி அலகுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னியக்கச் செறிவின் மூலம் நீரியல் முறையில் இயக்கப்படுகிறது — power steering
தானி tāṉi பெயர்ச்சொல் · Noun variant
மூன்று உருளை வாகனம் — auto, donor
விசையாழி vicaiyāḻi similar
காற்று, நீர், நீராவி முதலியவற்றின் உந்துதலால் இயக்கப்படும் உந்தி. இதில் ஓர் ஆழியில் தகடுகள் செங்குத்தாக அடுத்தடுத்திருக்கும். இந்த ஆழி ஓர் உந்தியோடு இணைக்கப்பட்டிருக்கும். தகட்டில் நீராவி ச… — turbine
விசகலி vicakali பெயர்ச்சொல் · Noun similar
மல்லிகை.
விரையாக்கலி viraiyākkali பெயர்ச்சொல் · Noun similar
சிவபிரானது திருவாணை
இயக்கத்தை உண்டாக்க அல்லது மாற்றவல்ல விசை வினையை ஆராயுந்துறை. இயக்கவியலின் பிரிவு. 2. வினை இயக்கவியல்: இயல்பு வேதி இயலின் ஒரு பிரிவு. வேதிவினைகளின் வீதங்களை அளப்பது பற்றி ஆராயுந்த… — kinetics - 1
விசையன் vicaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
விசயன், அருச்சுனன்
விசையம் vicaiyam பெயர்ச்சொல் · Noun similar
கருப்பஞ்சாறு
விச்சையன் viccaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
கல்வியாளன் — learned man, magician - one who performs miracle or wonder
கவுண்ட் ரம்போர்டு (1753-1874), ஜேம்ஸ் ஜூல் (1818-1889) மற்றும் ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ் வெல் (1831-1879) ஆகிய மூவருஞ் சேர்ந்து உருவாக்கிய கொள்கை. பருப்பொருளின் இயற்பண்புகளை அதன் பகுதித் து… — kinetic theory
இயக்க ஆற்றல் இயக்கத்தாக்கு ஆற்றல் ஆகியவற்றையும் ஆராயும் இயற்பியலின் இயக்கவியல் சார்ந்த துறை — dynamics
வரிசையாக்கல் varicaiyākkal similar
விதிப்படி தகவல் தொகுதியைக் குறிப்பிட்ட கோலத்தில் ஒழுங்கு செய்தல் — ordering
விசலி vicali பெயர்ச்சொல் · Noun similar
சீந்திற்கொடி.