விசை இயக்கக் கொள்கை

vicai iyakkak koḷkai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கவுண்ட் ரம்போர்டு (1753-1874), ஜேம்ஸ் ஜூல் (1818-1889) மற்றும் ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ் வெல் (1831-1879) ஆகிய மூவருஞ் சேர்ந்து உருவாக்கிய கொள்கை. பருப்பொருளின் இயற்பண்புகளை அதன் பகுதித் துகள்களின் இயக்கங்களைக் கொண்டு விளக்குவது — kinetic theory
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 233)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ryxf6uwh/

தமிழ்
“விசை இயக்கக் கொள்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ryxf6uwh/
APA
Oliyon Research. (2026). விசை இயக்கக் கொள்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ryxf6uwh/
MLA
"விசை இயக்கக் கொள்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ryxf6uwh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment