தேடல் · Search: வாயைச் சுற்றி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

வாயைச் சுற்றி உள்ள தோலில் ஏற்படும் செந்நிறச் சிதளுடன்கூடிய அழற்சி. வயதுவந்த இளம் பெண்களுக்கு இது பெரும்பாலும் உண்டாகிறது. முக ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் இது ஏற்படுவதாகக் கருத… — perioral
வைச்சூற்றி vaiccūṟṟi பெயர்ச்சொல் · Noun similar
புனல்; ஒடுக்கமான வாயுள்ள பாத்திரத்தில் திரவப் பொருளை ஊற்றுதற்கு உதவும் கருவி
வலைசுற்றி valaicuṟṟi similar
வைய விரிவலையில் அடிக்கடி உலாவிவரும் பயனாளர். இவர்களில் பெரும்பாலோர் தாம் பார்வையிட்ட தரவுகளை வகைப்படுத்தி வைப்பதுண்டு — wanderer
இதழ் itaḻ பெயர்ச்சொல் · Noun meaning
பூவின் மடல், ஏடு (அல்லது) தாவரவியலில் குறிப்பாகச் சொல்வதென்றால், அல்லி வட்டம் (petal). — petal, a paper, a magazine or a news paper,or a periodical,or a journal, palm-l…
மைனாவாய் maiṉāvāy meaning
மைனாவின் வாயைச் சுற்றியுள்ளது போல் வாய்த்தோலைச் சுற்றி வெண்ணிறம் தோன்றுதல். செம்புள்ளி நச்சுக்காய்ச்சலின் ஒர் அறிகுறி — circumoral
மோரைக்கயிறு mōraikkayiṟu பெயர்ச்சொல் · Noun meaning
மாட்டின்வாயைச் சுற்றிக் கட்டுங் கயிரு
டச்சு மருத்துவர் ஜோஹேன்னெஸ் பியுட்ஸ் மற்றும் அமெரிக்க மருத்துவர் ஹெ ரோல்டுஜெகர்ஸ் இருவர் பெயரால் அழைக்கப்படும் நோய். இதில் வாயைச் சுற்றிலும் நிறப்புள்ளிகளும், பிறகு இடைச்சிறு குடல் சவ்வுக் கட்… — Peutz-Jeghers syndrome