தேடல் · Search: வளை அங்கால்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

வளை நகப் பாதம் vaḷai nakap pātam variant
பாதத்தின் நீள வளைவு உயரத்தில் அதிகமாகும் ஒர் உறுப்புத் திரிபு. கால் விரல் பகுதி வளைந்து விடுவதால் இது உண்டாகிறது. இது பிறவியிலோ அல்லது நோயாலோ ஏற்பட்டு இருக்கலாம் — clawfoot
வழங்கல் vaḻaṅkal பெயர்ச்சொல் · Noun similar
கொடுக்கும் அல்லது தரும் செயல்.
வலைக் கண்கள் valaik kaṇkaḷ similar
Meshes
வலக் கண்கள் valak kaṇkaḷ similar
Meshes
வளைகால் vaḷaikāl similar
கலன்களில் வளைகாலுள்ள அல்லது கோணற்காலுள்ள அறை கலன் தட்டுமுட்டுப் பொருள்களின் வளைகால் பாணி — bandy leg
வாய்வழங்கல் vāyvaḻaṅkal similar
பேசல்
வால் நாளங்கள் vāl nāḷaṅkaḷ similar
ஜெர்மன் உடற் கூறியலாளர் அகஸ்ட் வால்டர் பெயர் கொண்ட, நாவடிச் சுரப்பியை வடிக்கும், சிறு நாளங்கள் — Walther's ducts
வள்ளங்களி vaḷḷaṅkaḷi பெயர்ச்சொல் · Noun similar
படகுப்போட்டி — Boat race
வாங்கல் vāṅkal பெயர்ச்சொல் · Noun similar
பிறர் கொடுக்க ஏற்கை ()
வளைவுக்கல் vaḷaivukkal பெயர்ச்சொல் · Noun similar
கட்டடவில்வடிவுக்கு இடும் செங்கல்
வள்ளக்கால் vaḷḷakkāl பெயர்ச்சொல் · Noun similar
வளைந்தகால்