வாங்கல்

vāṅkal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறர் கொடுக்க ஏற்கை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாங்கல்)
2.
கடன்வாங்குகை.
கொடுக்கல் வாங்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாங்கல்)
3.
விலைக்குக் கொள்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாங்கல்)
4.
வளைவு () மனை ஈசானிய வாங்கலா யிருக்கிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாங்கல்)
5.
மனஸ்தாபம்
இரண்டு பேருக்கும் வாங்கலாயிருக்கிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாங்கல்)
6.
தூரம்
அந்தக்கிராமம் வாங்கலாயிருக்கிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாங்கல்)
7.
ஒரு கிராமத்தை அடுத்துள்ள பிரதேசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாங்கல்)
8.
ஆழம்
வாங்கலினாற் கடலி லிறங்கப்படாது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாங்கல்)
9.
குறைவு
இத்தலையிலே வாங்கலாயிருக்கிறது ( இயற். திருவிருத். 86. வ்யா. பக். 420)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாங்கல்)
10.
பொன் வெள்ளி முதலியன மாற்றுக்குறைவாயிருக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாங்கல்)
11.
வழுக்கல்.
இந்த நிலம் வாங்கலாயிருக்கிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாங்கல்)
12.
வளைத்தல், தழுவல், இழுத்தல், கொள்ளல், நீக்கல், குறைதல், குலைதல், பின்வாங்கல், வளைவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 372)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/65f2x3w9/

தமிழ்
“வாங்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/65f2x3w9/
APA
Oliyon Research. (2026). வாங்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/65f2x3w9/
MLA
"வாங்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/65f2x3w9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment