தேடல் · Search: வரைவான்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

21 இல் 1–21 · 1–21 of 21

வரைவி varaivi variant
தானியக்கக் கட்டுப்பாட்டுப் பேனாக்கள் மூலம் காகிதத்தில் படங்களையும் வரைகலைக் காட்சிகளையும் வரைகிற ஒரு வெளிப்பாட்டுச் சாதனம். வரை கலைகளிலும், கணினி உதவியால் உருவாக்கப்படும் வடிவமைப்புகளில… — plotter
அரைவன் araivaṉ பெயர்ச்சொல் · Noun similar
வெந்தோன்றி
வரைவு varaivu பெயர்ச்சொல் · Noun similar
எழுத்து அல்லது ஓவியம் — plan
வரிவரைவு varivaraivu similar
graph, line
வரைவாளர் varaivāḷar similar
வகை நுட்ப வரைபடம் வரைபவர் — detailer
வரைவாழை varaivāḻai பெயர்ச்சொல் · Noun similar
மலைவாழை ( 11, 83, உரை.)
வன்கைவாரம் vaṉkaivāram பெயர்ச்சொல் · Noun similar
கொடும்பழி ()
வரன் varaṉ பெயர்ச்சொல் · Noun similar
மணமகன்/மாப்பிள்ளை — bridegroom
வரை varai வினைச்சொல் · Verb similar
கோடு. — 1)draw, 2)measure, 3)limit, 4)up to, 5)until(post. + nom.)]
வரை. varai. similar
வரையறுக்கப்பட்டது என்ற சொல்லை, வரை. என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
வறன் vaṟaṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வறம். வறனுண் டாயினு மறஞ்சா லியரோ ( 312)
வறை vaṟai பெயர்ச்சொல் · Noun similar
பொரிக்கறி. நெய்கனிந்து வறையார்ப்ப (. 756)
வலைவன் valaivaṉ பெயர்ச்சொல் · Noun similar
நெய்தல் நிலத்தவன்
வளை கோடு வரைவான் vaḷai kōṭu varaivāṉ similar
கவான்கள் அல்லாத வளைகோடுகளை வரைவதற்கு வரைவாளர்கள் பயன்படுத்தும் ஒரு கருவி. இதனைப் பொதுமுறை வரைகோடு வரைவான் அல்லது சீரற்ற வளைகோடு வரைவான் என்றும் கூறுவர் — french curve
வாரை vārai பெயர்ச்சொல் · Noun similar
மூங்கில்
வாறான் vāṟāṉ பெயர்ச்சொல் · Noun similar
கப்பற்பாய் கட்டுங் கயிறு .
வங்கி வரை வோலை vaṅki varai vōlai similar
வங்கி உறுதிக் கா. சோலை, வங்கி தானே வரைந்து கொடுக்கும் காசோலை. பணம் செலுத்திய பின் வழங்கப் படுவது. பணம் உறுதியாகக் கிடைப்பது. — bank draft
வடிவரை vaṭivarai similar
ஒரு மின் சுற்றின் வடிவமைப்பு. அச்சுச் சுற்றுப் பலகையிலுள்ள பகுதி களின் வடிவமைப்பு — layout
வரையரையன் varaiyaraiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
இமவான்
வரைவில்லி varaivilli பெயர்ச்சொல் · Noun similar
பொதுமகள் ( 5.)
நிலை மின்னியல் nilai miṉṉiyal meaning
மின்வாய்களின் ஒரு வரிசை மேற்செல்லும் போது மின்னேற்றமடைகிற ஒரு தனிவகைக் காகிதத்தைப் பயன்படுத்துகிற வரைவான். மின்னேற்றமடைந்த காகிதத்தில் உலர் மை பூசப்படுகிறது. இதில் உருமாதிரிகளில் கறு… — electrostatic plotter