தேடல் · Search: வரைகலைத் தகவமைவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

வரைகலைஏற்பி varaikalaiēṟpi variant
திரையில் வரைகலைகளைக் காட்சியாகக் காட்டுவதற்கு உதவுகிற கணினி வன்பொருள் அமைப்பி — graphic adapter
ஒற்றை வரை கலைத் தகவி oṟṟai varai kalait takavi similar
ஒற்றைநிற உரை மற்றும் வரைகலைப் படங்களை மட்டுமே காட்டமுடிகிற ஒளிக்காட் சித் தகவி. செயல்பாட்டின் அடிப் படையில் ஹெர்க்குலிஸ் வரைகலை அட்டை (HGC)யுடன் ஒத்தியல்பு உடையது — monographics adapter
ஒற்றை வரைகலைத் தகவி oṟṟai varaikalait takavi similar
ஒற்றைநிற உரை மற்றும் வரைகலைப் படங்களை மட்டுமே காட்ட முடிகிற ஒளிக்காட்சித் தகவி செயல்பாட்டின் அடிப்படையில் ஹெர்க்குலிஸ் வரைகலை அட்டை (HGC) யுடன் ஒத்தியல்பு உடையது. — monographics adapter
நிற வரை கலைத் தகவி niṟa varai kalait takavi similar
Colour Graphics Adapter
வரைகலை வரைதல் varaikalai varaital similar
graphic plotting
வணிக வரை கலைவியல் vaṇika varai kalaiviyal similar
1.பை (Pie) வரைபடங் கள், நீள்கட்ட வரைபடங்கள், பிரிவு படங்கள், மற்றும் பிற புலனாகும் முறைகளில் வணிகச் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களின் விற்பனைக் கும் விலைக்கும் உள்ள வேறுபாடு. துறைவாரி வ… — business graphics
வரைகலை வடிவமைப்பு varaikalai vaṭivamaippu similar
graphical design
வரைகலை விரிதாள் varaikalai viritāḷ similar
graphics spread sheet
வரைகலைமுறை மற்றும் படவடிவ தகவல்களை கணினி பயன்படுத்துவதற்காக இருமை உள்ளீடுகளாக மாற்றும் உள்ளிட்டுச் சாதனம். பொருளின் உருவங்களை கணினியில் சேமிக்கக்கூடிய தரவாக மாற்றித் தருவதற்கு திறம… — graphics tablet
ஒரு வரைகலைப் படிமத்தின் ஒன்று அல்லது மேற்பட்ட கூறுகளைச் சுட்டுவதற்கென்றே தனிச்சிறப்பாய் வடிவமைக்கப்பட்ட ஒரு தரவுக் கட்டமைவு. — graphics data structure
வணிக வரை கலை vaṇika varai kalai similar
1. வட்ட (Pie) வரைபடங்கள், நீள்கட்ட வரை படங்கள், பிரிவு படங்கள், மற்றும் பிற புலனாகும் முறைகளில் வணிகச் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களின் விற்பனைக்கும் விலைக்கும் உள்ள வேறுபாடு. துறை வாரி… — business graphics
வணிக வரைகலை vaṇika varaikalai similar
பலவகைப்படங்களும் கட்டப்படங்களும் இதில் அடங்கும். இவை விற்பனை, ஆதாயம், இழப்பு, பொருள்பட்டியல் முதலியவற்றைக் குறிப்பவை. எ-டு பட்டை வரைபடம் — graphics business
கேட் (CAD) பயன்பாடு களுக்கென ஐபிஎம் நிறுவனம் அறிமுகப் படுத்திய ஒரு ஒளிக் காட்சித் தகவி. கிடைமட்டத் தெளிவாக 640 படப்புள்ளி களையும், செங்குத்துத் தெளிவில் 480 படப்புள்ளிகளையும் 256 நி… — Professional Graphics Adapter
வரைகலை வடிவமைபபு varaikalai vaṭivamaipapu similar
graphical design
வரைகலை கட்டுப்படுத்தி varaikalai kaṭṭuppaṭutti meaning
வரைகலைகளையும், வாசகங்களையும் உருவாக்கப் பயன்படுத்தப்படும் சாதனம். இதனை வரைகலை எந்திரம் என்றும் கூறுவர். ஒரு VGA அட்டை, வரைகலை எந்திரம் ஆகும். ஆனால், அது வரைகலைத் தகவமைவி அல்லது ஏற்பி… — graphic controller