ஒற்றை வரைகலைத் தகவி

oṟṟai varaikalait takavi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒற்றைநிற உரை மற்றும் வரைகலைப் படங்களை மட்டுமே காட்ட முடிகிற ஒளிக்காட்சித் தகவி செயல்பாட்டின் அடிப்படையில் ஹெர்க்குலிஸ் வரைகலை அட்டை (HGC) யுடன் ஒத்தியல்பு உடையது. — monographics adapter
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 954)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hq7dnnkn/

தமிழ்
“ஒற்றை வரைகலைத் தகவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hq7dnnkn/
APA
Oliyon Research. (2026). ஒற்றை வரைகலைத் தகவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hq7dnnkn/
MLA
"ஒற்றை வரைகலைத் தகவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hq7dnnkn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment