தேடல் · Search: வரி வடிவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
21 இல் 1–21 · 1–21 of 21
பா. கொடி காட்டும் எழுத்து.
*வரிவடிவம் = கையெழுத்து வடிவம்
1. நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான வாலை, 2. பற்குழியினுள் நிரப்புப்பொருளை நிரப்புவதற் கான ஒரு கருவி — condenser
ஒலியெழுத்திற்கு அறிகுறியான கீற்றுவடிவு ( 97, மயிலை.)
groove format
இலைப்பரப்பு வட்ட வடிவத்தில் இருத்தல். எ-டு. தாமரை — orbicular, rotund
மின்சாரக் கம்பியில் குறுக்கிடும் மின்காந்த இடையீடுகன்ளை சரி செய்யும் கருவி — line filter
"WINGE" விரிதாள் தொகுப்புடன் வழங்கப்படும் ஒரு முன்னேறிய பெரும (வரிவடிவ) மொழி — HyperScript
முகவரியைக் குறிப்பிடும் முறை — address format
emitter, character
முன் தீர்மானித்த நிலையளவுருக் களுக்கிணங்க ஒரு உட்பொருளினை அளவிடும் செய்முறை. — resizing
resizing
ஒரு மின் சுற்றின் வடிவமைப்பு. அச்சுச் சுற்றுப் பலகையிலுள்ள பகுதி களின் வடிவமைப்பு — layout
design aids : வடிவமைப்பு உதவிகள் : கணினி அமைப்பைச் செயல்படுத்த உதவும் நோக்கமுள்ள கணினி நிரலாக்கத் தொடர் அல்லது வன்பொருள் உறுப்புகள். — design
தில்லைமரம் .
புலி
தண்ணீர்விட்டான்கிழங்கு .
மேகம் .
வைரம் போன்று சாய்சதுர உருவம் — lozenge
உருவத்தை ஒப்பித்துக்கூறும் உவமை ()
tail form