தேடல் · Search: வரி எண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

வரி எண்ணி vari eṇṇi prefix
அச்சிடப்பட்ட வரிகளின் எண்ணிக்கையைக் கூட்டி பக்கம் அச்சிட வேண்டிய இடத்தை முடிவு செய்யப் பயன்படுத்தப் படும் எண் மாறிலி — Line counter
கிடக்கை எண் kiṭakkai eṇ variant
row, number
வரிசை எண் varicai eṇ similar
வரி எண் : பேசிக் போன்ற நிரல் தொகுப்பு மொழிகளில், அடை யாளம் காணலுக்காக ஆதார நிரல் தொகுப்பின் ஒரு வரியின் துவக்கமாக அமைகிற எண், எண் அடையாள வில்லை — line number
வரி vari பெயர்ச்சொல் · Noun similar
மக்களாட்சி முறையில் அரசை நடத்த மக்களிடம் இருந்த பணம் வாங்கும் முறை — tax, line
வாரி vāri பெயர்ச்சொல் · Noun similar
சீப்பு
ட்ரூபேசிக் ṭrūpēcik meaning
மூல பேசிக் மொழியை உருவாக்கிய ஜான் கெம்னியும் தாமஸ் குர்ட்ஸும் இணைந்து, பேசிக் மொழியைத் தரப்படுத்தவும், நவீனப்படுத்தவும் 1983ஆம் ஆண்டில் ட்ரூபேசிக் மொழியை உருவாக்கினர். ட்ரூ பேசிக்கில் வரி… — True Basic
நிரல் வரைவு niral varaivu meaning
நிரலின் மூல வரை வின் நகல். பொதுவாக தாளில் அச்சிடப்பட்ட நிரல் வரைவைக் குறிக்கும். சில மொழி மாற்றிகள் (compilers) நிரல் வரைவினை வரி எண்கள், குறுக்கு மேற் குறிப்புகள் போன்றவற்றுடன் உருவ… — programme listing
முகவரி காணல் mukavari kāṇal meaning
ஒரு விவர சேமிப்பு இருப்பிடத்தின் சரியான முகவரி எண்ணைக் கண்டுபிடித்தல் — address mapping
ஆவணச் சங்கிலி āvaṇac caṅkili meaning
ஒரு கணினிக் கோப்பிலுள்ள ஒர் உள்முகப்பட்டியலாக ஒருங்கே அமைந்துள்ள ஆவணங்களின் ஒரு தொகுதி. இவை, சங்கிலி அல்லது சுட்டு முனை முகவரி எண்கள் மூலம் தருக்க முறையில் பிணைக்கப்பட்டுள்ளன. — record chain
முகவெண் காணல் mukaveṇ kāṇal meaning
ஒரு விவர சேமிப்பு இருப் பிடத்தின் சரியான முகவரி எண்ணைக் கண்டுபிடித்தல் — address mapping
சிட்டைக்கூற்று ciṭṭaikkūṟṟu meaning
மூலமொழி நிரல் தொடரில் உள்ள சொற்றொடரின் வரி எண் — statement label
முகவெண் சுட்டு mukaveṇ cuṭṭu meaning
முகவரி எண் அடையாள அம்பு: திரையில் உள்ள எந்த வரிசை அல்லது பத்தியையும் நகர்த்தக்கூடிய வகையில் ஆணைத் தொடர் அமைக் கப்பட்ட திரைச் சுட்டு — addressable cursor
முகவரி மேலாண்மை mukavari mēlāṇmai meaning
முகவரி எண்களைக் கொண்ட தரவுத் தளம் அமைக்க உதவும் மென்பொருள் — address management
முகவெண் மேலாண்மை mukaveṇ mēlāṇmai meaning
முகவரி எண்களைக் கொண்ட தகவல் தளம் அமைக்க உதவும் மென் பொருள் — address management
முகவெண் மறைப்பான் mukaveṇ maṟaippāṉ meaning
ஒரு கணினி தனக்கு ஒதுக்கப்பட்ட பிணைய முகவரி எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தேவையில்லாத தரவுகளை தடுக்கப் பயன்படும் ஒர் எண். எடுத்துக்காட்டாக, xxx. xxx. xxx. yyy என்ற முகவரியைப் பயன்படுத்… — address mask
ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்க… — page formatting