தேடல் · Search: வரிசை அணுகுமுறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

அணுகுமுறை, உட் பாட் டு / வெளிப் பாட்டுச் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, செயல்முறை களுக்கிடையில் தரவுகளை மாற்றுவதைத் தானாகவே ஒருங்கிணைக்கிற ஒர் அணுகு முறை. இதன் மூலம், உட் பாட் டு… — queued access method
sequential access file
வரிசை முறை அணுகுதல் varicai muṟai aṇukutal variant
சேமிப்புக் கோப்பிலிருந்து தரவுகளை அவை சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வரிசை முறையிலேயே பெறும் செய்முறை. இதற்குக் காந்தநாடா தேவை இது காந்த வட்டுச் சேமிப்பகத்திலும் பயன்படுத்தப்படுகிறது.இ… — sequential access
சுட்டுவரிசை அணுகுமுறை cuṭṭuvaricai aṇukumuṟai similar
குறியீட்டு வரிசைப்படுத்தப்பட்ட அணுகு முறை : நேரடி அணுகு கருவி யில் தரவுகளை வகைப்படுத்தும் வழிகள். தரவு ஆவணங்கள் எங்கே சேமிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்ட உதவும் ஒரு அகர முதலித் தொகுப்ப… — Indexed Sequential Access Method (ISAM)
வரிசை முறை varicai muṟai similar
1.ஒரு குறிப்பிட்ட விதிகளின் தொகுதிக்கிணங்க இனங்களை வரிசை முறையில் அமைத்தல்.2. பெரும்பாலான விரிதாள் செயல்முறைகளில் காணப்படும் நிரல்.இது கணிப்பு வரிசை முறையைப் பயன்படுத்துவோர் தீர்மான… — order
வரிசை ஆணை varicai āṇai similar
சில தரவு மொழிகளில் பதிவேடுகளை ஒரு வரிசையில் படிப்பதற்கான ஒரு நிரல் — gather
வரிசைமுறை அணுகுசாதனங்கள் varicaimuṟai aṇukucātaṉaṅkaḷ similar
sequential access device
பி. சாம் pi. cām meaning
அடிப்படைத் தொடர் வரிசை அணுகுமுறை என்று பொருள் படும் Basic Sequential Access Method என்பதன் குறும்பெயர் — BSAM (Bee Sam)