தேடல் · Search: வரிசையாக்கல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
21 இல் 1–21 · 1–21 of 21
வரிசையாக்கல்
varicaiyākkal
விதிப்படி தகவல் தொகுதியைக் குறிப்பிட்ட கோலத்தில் ஒழுங்கு செய்தல் — ordering
இடது அல்லது வலது பக்கமாக எழுத்துகளை வரிசைப்படுத்தி, சரிசெய்து, இடம் மாற்றி ஒரு குறிப்பிட்ட அமைப்பில் வைத்தல். செய்திகளை இடது அல்லது வலது புறத்தில் ஒழுங்குபடுத்தல் — Justification
sorting
ஒரு வரிசையில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் புகுந்து இயக்கத்தைச் செய்யும் ஒரு பணி array processor: வரிசைச் செயலி: எழுத்துரு (matrix) கணக்குகளை சாதாரணக் கணினிகளைவிட விரைவாகக் செய்யக் … — array iterator
Atrays
அண்ணன் மனைவி
நிரல் கூறுகளை அல்லது நிரல்களை ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ச்சியாக நிறை வேற்றுதல் — sequential execution
நிரல்கூறுகளை அல்லது நிரல்களை ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ச்சியாக நிறைவேற்றுதல் — sequential execution
சாரையாக்கம் தரவு செய் முறைப்படுத்தும் வரிசையைக் கட்டுப்படுத்தும் உத்தி — queuing
நிலத்தைப் பயிரிடுங்குடிகள்
பலவகையும் ஒவ்வொன்றாக இருக்கும் ஒழுங்கான அமைப்பு. — serial, order
கட்டுவரிச்சல்
1962-ல் சி.ஏ.ஆர். ஹோர்ஸ் என்பவர் அறிமுகப்படுத்திய திறன்மிக்க வரிசையாக்கத் தருக்கமுறை. பிரித்தாளுதல் (devide and conquer) என்கிற போர்த்தந்திர முறையை அடிப்படையாகக் கொண்டது. இம்முறைப்படி… — quicksort
buddy system : மொட்டு அமைப்பு : நினைவகத்தை நிர்வகிக்கும்முறை. இதன் அளவுகள் 2-ன் மடங்காக இருக்கும். — bucket sort
விறவியர்
அச்செழுத்து முகப்புகளை கிடைமட்டத்தில் துல்லியமாக வரிசைப்படுத்தி அமைத்தல் — lining
பலருமறியச் சீரெடுத்தல்
1. நீர்மத்தாவர எண்ணெயைத் திண்மக் கொழுப்பாக மாற்றும்முறை. எ-டு. வனஸ்பதி. 2. உலோகவியலில் எஃகைப் பதப்படுத்தும் முறை — hardening
எஞ்சின் இயங்கும்போது சுதந்திரமாக இயக்குவதற்கு அனுமதிக்கும் இயக்காழி. இது இயக்காழி அலகுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னியக்கச் செறிவின் மூலம் நீரியல் முறையில் இயக்கப்படுகிறது — power steering
ஒரு செயலுக்குத் தேவையான தவறான கட்டளைப் படிவமைப்பைப் பயன்படுத்தல் குறிகளுக்கும் அவற்றின் பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்பை ஆராயுந்துறை. sentinel - குறிகாட்டி : குறிப்பிட்ட நிலைமையைக் க… — semantic error
இவை கணக்கிடுதலைச் செய்வதற் குரிய நுணுக்கங்கள். இவை திரும்பத் திரும்ப வருபவை. இவை பின்வருமாறு: 1. வரிசையாக்கல் 2. பிரித்தல் 3. தொடர்ந்து செல்லுதல். இவற்றை அவ்வப்பதிவுகளில் காண்க — fundamental control structures