தேடல் · Search: வரிசைமுறை அளவை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

உட்பாட்டின் முந்திய நிலைமூலம் வெளிப்பாட்டு நிலை தீர்மானிக்கப்படுகிற சுற்றுவழி அமைப்புமுறை. இது இணைத் தருக்கம் என்பதிலிருந்து மாறுபட்டது — sequential logic
வரிசை முறை varicai muṟai similar
1.ஒரு குறிப்பிட்ட விதிகளின் தொகுதிக்கிணங்க இனங்களை வரிசை முறையில் அமைத்தல்.2. பெரும்பாலான விரிதாள் செயல்முறைகளில் காணப்படும் நிரல்.இது கணிப்பு வரிசை முறையைப் பயன்படுத்துவோர் தீர்மான… — order
வரிசைமுறை எண் varicaimuṟai eṇ similar
ஒரு பொருளின் வரிசையை அடையாளம் காணும் எண்.சான்றாக, பதிவேடு 34 — ordinal number
வரிசை முறை அமைப்பு varicai muṟai amaippu similar
1. தரவுத் தள நிர்வாக முறைமையில் ஒரு வகை யான கோப்பு அமைப்பு முறை. இதில் ஒவ்வொரு முதன்மை ஆவணமும் ஒரு துணை ஆவணத்தைத் தான் பெற முடியும். முதன்மை ஆவணம், நிரம்பி வழியும் பொழுது கொள்கல… — linear structure
வரிசைமுறை அமைப்பு varicaimuṟai amaippu similar
ஏராளமான தொலை பேசி அழைப்புகளை பெறுகின்ற வணிக மற்றும் பெரிய நிறுவனங்கள் பயன்படுத்து கின்ற, செயலகம் கட்டுப் படுத்துகின்ற பொத்தானிடும் அமைப்பு. இரயில்வே விசாரணை, விமான சேவை மற்றும் கே… — queuing system
வரிசை முறை அணுகுதல் varicai muṟai aṇukutal similar
சேமிப்புக் கோப்பிலிருந்து தரவுகளை அவை சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வரிசை முறையிலேயே பெறும் செய்முறை. இதற்குக் காந்தநாடா தேவை இது காந்த வட்டுச் சேமிப்பகத்திலும் பயன்படுத்தப்படுகிறது.இ… — sequential access
வரிசை அணுகுமுறை varicai aṇukumuṟai similar
அணுகுமுறை, உட் பாட் டு / வெளிப் பாட்டுச் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, செயல்முறை களுக்கிடையில் தரவுகளை மாற்றுவதைத் தானாகவே ஒருங்கிணைக்கிற ஒர் அணுகு முறை. இதன் மூலம், உட் பாட் டு… — queued access method
வரிசை முறை இயக்கம் varicai muṟai iyakkam similar
நிரல் கூறுகளை அல்லது நிரல்களை ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ச்சியாக நிறை வேற்றுதல் — sequential execution
வரிசைமுறை இயக்கம் varicaimuṟai iyakkam similar
நிரல்கூறுகளை அல்லது நிரல்களை ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ச்சியாக நிறைவேற்றுதல் — sequential execution
வரிசைமுறைத் தேடல் varicaimuṟait tēṭal similar
ஒரு தரவு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட தரவு குறிப் பைத் தேடிக் கண்டறியும் நேரத்தைக் குறைப்பதற் காக வரிசை முறைப்படுத்தலைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒருவகைத் தேடல் முறை — indexed search
வரிசைமுறையாக்கம் varicaimuṟaiyākkam similar
சாரையாக்கம் தரவு செய் முறைப்படுத்தும் வரிசையைக் கட்டுப்படுத்தும் உத்தி — queuing
எண் வரிசை முறை eṇ varicai muṟai similar
sequence of members
வரிசையின்படி எண்முறை அல்லது அகரவரிசை — sequential processing
வரிசை முறைக் கணினி varicai muṟaik kaṇiṉi similar
காலமுறை வரிசையில் நிகழ்வுகள் நிகழ்கிற கணினி.இதில்,நிகழ்வுகள் ஒரே சமயத்திலோ,ஒன்றின் மீது ஒன்றோ நிகழ்வதில்லை — sequential computer
வரிசை முறைச் சாதனம் varicai muṟaic cātaṉam similar
ஒருவகைப் புறநிலைச் சாதனம்.இதிலிருந்து தரவுகளை வரிசை முறையில் படிக்கலாம்;அல்லது இதில் தரவுகள் வரிசைமுறையில் எழுதப்பட்டிருக்கும்.இதில் எதனையும் விட்டுவிட முடியாது — sequential device
வரிசை முறையிலான varicai muṟaiyilāṉa similar
கால முறை வரிசையில் நிகழ்வுகள் நிகழ்வது தொடர்பானது. இதில் நிகழ்வுகள் ஒரே சமயத்தில் நடைபெறுவதோ, ஒன்றின் மீதொன்று நிகழ்வதோ இல்லை — sequential
அளவை முறை ஆணை aḷavai muṟai āṇai similar
குறியீட்டு தருக்கமுறையில் வரையறுக்கப் பட்ட இயக்கத்தை கணினியைச் செய்ய வைக்கும் ஆணை — logical instruction