தேடல் · Search: வரிசைநெறிமுறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
தகவல்களை ஒரு புதிய வரிசை முறையில் மறுபடியும் ஒழுங்கு படுத்துவதற்கான சூத்திரம் — sort algorithm
1.ஒரு குறிப்பிட்ட விதிகளின் தொகுதிக்கிணங்க இனங்களை வரிசை முறையில் அமைத்தல்.2. பெரும்பாலான விரிதாள் செயல்முறைகளில் காணப்படும் நிரல்.இது கணிப்பு வரிசை முறையைப் பயன்படுத்துவோர் தீர்மான… — order
ஒரு பொருளின் வரிசையை அடையாளம் காணும் எண்.சான்றாக, பதிவேடு 34 — ordinal number
வானொலி உதவியால் இயக்கப்படும் வானூர்தி நெறிமுறை — visual attral range
பலவகையும் ஒவ்வொன்றாக இருக்கும் ஒழுங்கான அமைப்பு. — serial, order
அணுகுமுறை, உட் பாட் டு / வெளிப் பாட்டுச் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, செயல்முறை களுக்கிடையில் தரவுகளை மாற்றுவதைத் தானாகவே ஒருங்கிணைக்கிற ஒர் அணுகு முறை. இதன் மூலம், உட் பாட் டு… — queued access method
நிரல் கூறுகளை அல்லது நிரல்களை ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ச்சியாக நிறை வேற்றுதல் — sequential execution
நிரல்கூறுகளை அல்லது நிரல்களை ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ச்சியாக நிறைவேற்றுதல் — sequential execution
ஒரு தரவு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட தரவு குறிப் பைத் தேடிக் கண்டறியும் நேரத்தைக் குறைப்பதற் காக வரிசை முறைப்படுத்தலைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒருவகைத் தேடல் முறை — indexed search
சாரையாக்கம் தரவு செய் முறைப்படுத்தும் வரிசையைக் கட்டுப்படுத்தும் உத்தி — queuing
sequence of members