தேடல் · Search: வரவு செலவுத் திட்டம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
வரவு செலவுத் திட்டம்
varavu celavut tiṭṭam
ஒரு நிறுவனத்தின் நிதிவளத் திட்டம். வரவினங்களுக்கும் செலவினங்களுக்கும் இலக்குகள் அமைப்பது. இது உபரி வரவு செலவுத் திட்டம், பற்றாக்குறைச் செலவுத்திட்டம் என இருவகை — budget
Budget
budgeting
Balanced Budget
வருமானமும் செலவும்
பொருளாதரச்செயலை ஊக்குவிக்க, அரசு இத்திட்டத்தை ஆண்டு இறுதியில் அளிக்கும் — deficit financing
Income and expenditure account
ஒரு வணிகத்திற்கு நிதியுதவி செய்வதிலும், நிதியியல் ஆதாரங்களை ஒதுக்கீடு செய்வதிலும், கட்டுப்படுத்துவதிலும் நிதியியல் மேலாளர்களுக்கு உதவுகிற தரவுப் பொறியமைவு. பண மற்றும் பிணைய ஆவண ம… — financial information systems