தேடல் · Search: வயிற்றுக்கடுப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
சீதபேதி
வயிற்றுநோய்வகை
குடல் குறைபாடு. அடிக்கடி நீர்மமாக மலம் வெளியேறுதல். இதில் குருதி, சளி முதலியவை இருக்கும். எண்டமீபா, வேதி உறுத்துபொருள்கள் ஆகியவற்றால் ஏற்படுவது. ஒ. diarrhoea — dysentery
வயிற்றுப் புண்கட்டி
ஆட்டுநோய்வகை ( I, 249.)
வயிற்றுக்கு, (குறள் 412).
உடல்சமச்சீரில்லா நத்தைகள். தசையாலான பெரிய கால் உடலின் கீழ்ப் பகுதியாக இருக்கும். உடல் ஒரே ஒட்டினால் மூடப்பட்டிருக்கும். மூடகம் (மேண்டில்) பிரியாதது இவற்றைத் தசை உடலிகள் என்றுங் கூறலாம். … — gastro-poda
பசி ()
இரைப்பையிற் புளிப்புச்சத்து அதிகப்பட்டிருக்கை
வயிறு அழளுகை
வயிற்றுத் தையல் வெடிப்பு — abdominal dehiscence