வயிற்றுக் காலிகள்

vayiṟṟuk kālikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடல்சமச்சீரில்லா நத்தைகள். தசையாலான பெரிய கால் உடலின் கீழ்ப் பகுதியாக இருக்கும். உடல் ஒரே ஒட்டினால் மூடப்பட்டிருக்கும். மூடகம் (மேண்டில்) பிரியாதது இவற்றைத் தசை உடலிகள் என்றுங் கூறலாம். எ-டு, கழனி நத்தை, தோட்ட நத்தைகள் — gastro-poda
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 179)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wfezqgqu/

தமிழ்
“வயிற்றுக் காலிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wfezqgqu/
APA
Oliyon Research. (2026). வயிற்றுக் காலிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wfezqgqu/
MLA
"வயிற்றுக் காலிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wfezqgqu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment