{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wfezqgqu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wfezqgqu/", "kind": "word", "headword": "வயிற்றுக் காலிகள்", "romanization": "vayiṟṟuk kālikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:37.565293+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடல்சமச்சீரில்லா நத்தைகள். தசையாலான பெரிய கால் உடலின் கீழ்ப் பகுதியாக இருக்கும். உடல் ஒரே ஒட்டினால் மூடப்பட்டிருக்கும். மூடகம் (மேண்டில்) பிரியாதது இவற்றைத் தசை உடலிகள் என்றுங் கூறலாம். எ-டு, கழனி நத்தை, தோட்ட நத்தைகள்", "needs_definition": false, "gloss_en": "gastro-poda", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 179"}]}}