வயிற்றுக் கடுப்பு

vayiṟṟuk kaṭuppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குடல் குறைபாடு. அடிக்கடி நீர்மமாக மலம் வெளியேறுதல். இதில் குருதி, சளி முதலியவை இருக்கும். எண்டமீபா, வேதி உறுத்துபொருள்கள் ஆகியவற்றால் ஏற்படுவது. ஒ. diarrhoea — dysentery
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 132)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ffhx4hdj/

தமிழ்
“வயிற்றுக் கடுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ffhx4hdj/
APA
Oliyon Research. (2026). வயிற்றுக் கடுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ffhx4hdj/
MLA
"வயிற்றுக் கடுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ffhx4hdj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment