தேடல் · Search: வன்பொருள் சாவி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
சட்ட விரோதமாக மென்பொருளைப் படியெடுத்துக் கொள்வதைத் தடுக்கும் வழி. ஒரு கணினியின் விரிவாக்கப்பகுதி அல்லது போர்ட்டில் பொருத்தி, நிரலாக்கத் தொடர் களவுத் தடுப்பு மென்பொருளுடன் சேர்ந்து மட்டும்… — hardware key
ஒரு குறிப்பிட்ட கணினி அமைப்பில் மட்டுமே செயல்படக்கூடிய நிரல்கள், மொழிகள், சாதனங்கள் மற்றும் பிற கணினி உறுப்புகள். எடுத்துக்காட்டாக, சில்லு மொழி (Assembly Language) ஒரு வன் பொருள் சா… — hardware-dependent
உருப் பொருள், இயங்கு பொருள், செயல் உறுப்பு, மின்னணு, காந்த, மற்றும் எந்திரச் சாதனங்கள் போன்ற பருப்பொருள், Software - உடன் வேறுபடுத்திப் பார்க்க — hardware
*(தமி), (பெ) - வன்பொருள் = கணினியின் மின்பாகங்கள்.
விண் பொருள்.
கணினியின் உள் செயல்பாட்டில் ஏற்படும் பிழை அல்லது சிக்கலைக் கண்டறிய கணினி வன்பொருள் தானா கவே மேற்கொள்ளும் சரிபார்ப்பு (பரிசோதனை) நடவடிக்கை — hardware check