தேடல் · Search: வடிகுழாய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
20 இல் 1–20 · 1–20 of 20
வடிகுழாய்
vaṭikuḻāy
1. ப வடிவமுள்ள வளைந்த குழாய். உயரத்திலுள்ள ஒரு கலத்திலிருந்து கீழுள்ள ஒரு கலத்திற்கு நீர்மத்தை மாற்றப் பயன்படுகிறது. நீர்மக் காற்றழுத்தம் இதில் பயன்படுகிறது. நீரூற்று கழுவு பீங்கானில் … — Siphon
நீர்மம் அல்லது வாயுக்களை உடற் குழாய்களில் ஏற்றவோ வடிய விடவோ உதவும் குழல். இது ரப்பர், நெகிழ்வுக் கண்ணாடி, வெள்ளி போன்ற உலோகங்கள், குழைமப்பொருள்கள் ஆகியவற்றால் தயாரிக்கப் படுகின்றன. அண்மைய… — catheter
அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ், அழுக்கு நீர் வடிப்பதற்கான குழல் — drain
ஒரு செல் குழாய் — meatus
ஊடுகதிர் வண்ணப்பட்டையில் பட்டை மீது நேர் இணை வரிக் கதிர்களை வீசுகிற ஒளிக் குழாய். — colimator
பித்தப் பையை நீக்கிய பிறகு, பித்த நாளத்தை வடிப்பதற்கும் தோதுவாக பித்த நாளத்துக்குள் செருகப்படும் கருவி — t-tube : '
சிறுநிற நீர்மம் அளக்கும் கண்ணாடி அளவைக் குழாய். இதன்மூலம் ஒரே சமயததில் ஒரு கரைசலில் மிகச் சிறிய அளவைக் கூட எடுக்கலாம் — burette
"U" வடிவில் அமைந்த பொருத்தப்பட்டுள்ள வளைவுக் குழாய் — return bend
‘U வடிவில் அமைந்த பொருத்தப் பட்டுள்ள வளைவுக்குழாய் — Return bend
வட்டித்தொகைக்குத் கொடுக்கும் மேல்வட்டி
நீர் விசைப் பொறிகளின் சம அழுத்தத்திற்குரிய காற்றறை. இறைக்கப்படும் திரவத்தின் அதிர்வுறு வெளியேற்றத்தை இயன்ற அளவு குறைப்பதற்காக உந்து இறைப்பிகளின் அமைக்கப்பட்டுள்ள ஒரு கலம். இந்த அறையில், அ… — air chamber
சிலிக்கன் செறிவு மிகுதியாகவுள்ள இரும்பின் வாணிகப்பெயர். இது அமிலத்தை எதிர்க்கும் தன்மையுடையது. எனவே, ஆய்வுக் கூடங்களுக்கு வடிகுழாய்கள் தயாரிக்கப் பயன்படுத்தப் படுகிறது — dur iron
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
இது ஒரு சிறிய வடிகுழாய். ஒரு பக்க வழி ஒரதரையும் இவ்விதம் கூறுவர் — bleeder
நீள் உருளை வடிகுழாய். இதன் ஒரு முனை மேல் நோக்கித் திறந்திருக்கும். இதனால் காற்று இதன் வாயை நேரடியாகச் சந்திக்கும் — pitot tube
ஒருவகை நீர்காப்புப் பொறியமைப்பு. இதில் முத்திரையை உடைக்கக்கூடிய வடிகுழாய் இயக்கத்தைத் தடுப்பதற்குப் போதிய கனஅளவு திரவத்தை உள்ளடக்குவதற்கான வடிகாலின் விட்டம் அதிகரிக்கப்படுகிறது — antisiphon
சிறு நீர்வடிகுழாய் வீக்கம். இது மேகவெட்டை நோய் உண்டாக்கும் பாக்டீரியா அல்லாத உயிரிகளினால் இது உண்டாகிறது. இதில் நீர்க்கடுப்பு, சீழ் நீரிழிவு போன்ற நோய்களின் அறிகுறிகளும், மேக வெட்டை … — non-gonococcal urethritis
சிறுநீர் வடிகுழாய் அடைப்பு அல்லது சிறுநீர் வடிகுழாய் குறுகி யிருப்பது. — ankylurethria
சிறுநீர் வடிகுழாய் போன்று நாடிக்குழாயை ஆராய்வதற்கான கருவி — meatoscopy
இது ஒர் ஒப்பனை அறுவை மருத்துவம். இதில் கொழுப்பின் உறுப்பெல் லைக்குட்பட்ட பகுதிகள் ஒர் உலோக வடிகுழாய் வழியாகத் தோலடித் திசு அகற்றப்படுகிறது — liposuction