தேடல் · Search: ராக்கெட்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
35 இல் 1–25 · 1–25 of 35
ராக்கெட்
rākkeṭ
ஒரு உள்ளெரி அறையின் பின்புறத்திலுள்ள குழாய் முனை அல்லது தாரை வழியாக வெளியேறும் வாயுக்களின்மூலம் செயற் படும், தானாகவே முன் செலுத்தப்படும் சாதனம் — rocket
Rocket
ஒருவகை ராக்கெட் செலுத்தும் சாதனம். இது தனது செயல்முறையில் ராக்கெட் முன்னோடியைவிடச் சற்றுச் சிக்கலான அமைப்புடையது — rocket engine
Rocket
எரிபொருள் இல்லாத ராக்கெட்டு ஊர்தியின் எடை — dry weight
ராக்கெட்டுகளை விண்வெளியில் உந்தித்தள்ளுவதற்கான ஒரு துப்பாக்கி. இது இரு முனைகளிலும் திறந்திருக்கும். தோளில் வைத்துக் கொண்டு இதனைப் பயன்படுத்துவர் — bazooka
ஒரு விண்வெளி ஊர்தி செலுத்து மேடையிலிருந்து ராக்கெட் முற்செலுத்தத்தினால் வலைவீச்சு நெறியில் தொடக்கநிலையில் இயங்குதல் — liftoff
ராக்கெட்டில் செலுத்து பொருளாகப் பயன்படுத்தப் படும் திரவ ஆக்சிஜன், நைட்ரிக் அமிலம் போன்ற் எரிபொருளை எரித்து ஆக்சிஜன் கொடுக்கும் பொருள்கள் — oxidant
ஒரு ஏவுகணையின் வெளிப்புறத்தில் ஏற்றப்பட்டுள்ள சிறிய ராக்கெட் எஞ்சின் இதனைக் கட்டுப்படுத் தும் கருவி மூலம் திருப்பலாம். இதனை கண்டுபிடித்தவர் பியர் வெர்னியர் (1580-1637) என்ற ஃபிரெஞ்சுக் கணி… — Vernier
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
வளிமண்டலத்தின் வெவ்வேறு உயரங்களைப் பற்றி ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும் ஆய்வு இராக்கெட்.
ஒரு தாரை எஞ்சினிலிருந்து அல்லது ராக்கெட் மின்னோடியிலிருந்து உள்ளெரிதல் மூலம் வெளிப்படும் வாயு அல்லது திரவத் தாரை ஒழுக்கு — jet stream
அக எரிபொருளாற்றலால் தொலைவுக்கு அல்லது உயரத்திற்கு உந்தித் தள்ளப்படும் உலோகத்தாலான நீள்வட்டு — rocket
ஒரு ராக்கெட் எஞ்சினில் அல்லது மின்னோடியில், எரிபொருளும், ஆக்சிகரணியும் எரியூட்டப்பட்டு, போதிய அளவு உந்து ஆற்றலை அளிக்கும் அளவுக்கு வாயுவின் அழுத்தத்தைப் பெருக்குவதற்குரிய ஓர் அறை — firing chamber
வெப்ப ஆற்றலை நீராவி உள்ளெரிவு போன்ற எந்திர அல்லது இயங்கு ஆற்றலாக மாற்றுகிற எஞ்சின். விசைப்பொறி உருளை எஞ்சின்கள், ராக்கெட் எஞ்சின்கள் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை — heat engine
ஒரு ராக்கெட் எஞ்சினை அல்லது விண்வெளி ஊர்தியை உள்ளபடியாகச் செலுத்திச் சோதனை செய்தல் — live testíng
வானத்தை நோக்கி நேராக உயர்ந்து விசையுடன் பாயும் ராக்கெட் — sky-rocket
கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் வான்படை ஏவுகணை. இது 5,500 கடல் மைல் தொலைவு செல்லக்கூடியது. இது, மூன்று கட்டங்களுடைய செலுத்து ராக்கெட் எஞ்சின்களால் இயக்கப்படுகிறது — minuteman
தரையிறங்குவதற்கு ஆயத்தமாக ராக்கெட்டின் வேகக்தைக் குறைக்கும் நோக்குடன் பூமியின் அல்லது வேறேதேனும் கோளத்தின் வாயுமண்டலத்திற்குள்ள புல கோளப் பாதை அணுகுவழிகள் — braking ellipses
எரிபொருளும், ஆக்சி கரணியும் உடனடியாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே கலந்து வைக்கப்பட்டுள்ள ராக்கெட் முற்செலுத்தி — monopropellant
பலகட்டங்களுடைய ஒரு ராக்கெட்டில் இரண்டாவது அல்லது பிந்திய கட்டம் — upper stage
இது ஒரு ராக்கெட் எஞ்சின். இதில் செலுத்தும் வாயு, ஒரு மின்சுடர் வழியாகச் செலுத்தப்பட்டு சூடாக்கப்படுகிறது — arc-jet engine
மின்னணுவியல் கட்டுப்பாடு அல்லது வழிச் செலுத்தம் இல்லாமல் பறக்கும் ராக்கெட் — free flight rocket
ராக்கெட்டின் தாரையோட்டத்தினுள் அல்லது அதற்கு எதிராக இயங்கும்படி செய்யக்கூடிய ஒரு கட்டுப்பாட்டுச் சாதனம். இது, தாரை ஓட்டத்தின் திசையை மாற்றுவதற்குப் பயன்படுகிறது — jetavator
உள்ளெரிதலுக்காக ஒர் ஆக்சிகரணியை நம்பியிருக்கும் ஒர் எரிபொருள். திரவ அல்லது திட ராக்கெட் எரி பொருள், தாரை எரிபொருள், உள்ளெரி எஞ்சின் எரிபொருள் இவ்வகையைச் சேர்ந்தவை — chemical fuel