வெர்னியர்
verṉiyar
பொருள்கள் · Senses
1.
ஒரு ஏவுகணையின் வெளிப்புறத்தில் ஏற்றப்பட்டுள்ள சிறிய ராக்கெட் எஞ்சின் இதனைக் கட்டுப்படுத் தும் கருவி மூலம் திருப்பலாம். இதனை கண்டுபிடித்தவர் பியர் வெர்னியர் (1580-1637) என்ற ஃபிரெஞ்சுக் கணித மேதை. அவர் பெயரே இதற்குச் சூட்டப்பட்டுள்ளது
— Vernier
2.
பொருளின் நீளத்தைத் துல்லியமாக அளக்குங்கோல், பிரெஞ்சு நாட்டுக் கணித மேதை பால் வெர்னியரால் அமைக்கப்பட்டது.ஆய்வகங்களில் பயன்படும் அடிப்படை அளவுகருவி. 0.1 செ.மீ. வரை அளக்கலாம்
— venier
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z9m46hxu/
தமிழ்“வெர்னியர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z9m46hxu/APA
Oliyon Research. (2026). வெர்னியர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z9m46hxu/MLA
"வெர்னியர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z9m46hxu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment