{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z9m46hxu/", "data": {"id": "z9m46hxu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z9m46hxu/", "kind": "word", "headword": "வெர்னியர்", "romanization": "verṉiyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:00.364202+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு ஏவுகணையின் வெளிப்புறத்தில் ஏற்றப்பட்டுள்ள சிறிய ராக்கெட் எஞ்சின் இதனைக் கட்டுப்படுத் தும் கருவி மூலம் திருப்பலாம். இதனை கண்டுபிடித்தவர் பியர் வெர்னியர் (1580-1637) என்ற ஃபிரெஞ்சுக் கணித மேதை. அவர் பெயரே இதற்குச் சூட்டப்பட்டுள்ளது", "needs_definition": false, "gloss_en": "Vernier", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 661"}, {"n": 2, "definition_ta": "பொருளின் நீளத்தைத் துல்லியமாக அளக்குங்கோல், பிரெஞ்சு நாட்டுக் கணித மேதை பால் வெர்னியரால் அமைக்கப்பட்டது.ஆய்வகங்களில் பயன்படும் அடிப்படை அளவுகருவி. 0.1 செ.மீ. வரை அளக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "venier", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 458"}]}}