தேடல் · Search: மைக்கேல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

காயங்களை மூடுவதற்குப் பயன் படும் சிறிய உலோகப் பிடிப்பு ஊக்குகள் — Michel's clips
ஃபாரடே ḵpāraṭē variant
ஆங்கி லேய விஞ்ஞானி; மின்மாற்றிகளைக் கண்டுபிடிப்பதில் முதல் ஆராய்ச்சிகள் செய்தவர் — faraday, michael
மின்விசைக்கோடு miṉvicaikkōṭu பெயர்ச்சொல் · Noun meaning
மின் மற்றும் காந்தப் புலங்களைக் கற்பனை செய்து கொள்வதற்காக மைக்கேல் பாரடே என்பவரால் புலக்கோடுகள் என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது. மின்புலத்தில் ஓரலகு நேர்மின்னூட்டம் ஒன்று, நகர முயற்சிக்கும்…
ஃபிளாப்பி எனும் வட்டில் இயக்குப் பகுதியில் எழுதப்பட்ட நச்சுநிரல். அத்தகைய நெகிழ்வட்டை ஏற்றும்போது அது கணினி அமைப்பில் தொற்றிக் கொள்கிறது. சான்றாக, மைக்கேல் ஏஞ்சலோ வைரசானது அது பிடித்துள்… — boot virus
டெல் கணினிக் கழகம் ṭel kaṇiṉik kaḻakam meaning
IBM ஒத்தியல்பு நுண்கணினிகளைத் தயாரிக்கும் ஒர் அமைவனம். இதனை 1984இல் மைக்கேல் டெல் என்பவர் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள (அமெரிக்கா) ஆஸ்டின் நகரில் நிறுவினார். லேப்டாப் (Laptop) முதல் உயர் முனை… — Dell Computer Corporation
நச்சுக் காய்ச் சல்களைக் கண்டறியப் பயன் படுத்தப்படும் குருதியணு ஒட்டுத் திரட்சி வினை சோதனை Weinberg's test : Gloulücissouffé சோதனை ஃபிரெஞ்சு நோய்க் கூறியலாளர் மைக்கேல் வெய்ன் பெயர் கொண்… — weils-Felix test
குறிக்கணக்கில் உள்ளது போன்ற குறியீட்டு அளவையின் பிரிவு. எண் தொடர்களைப்பற்றிக் குறிப்பிடுவதற்குப் பதிலாக காரண காரிய உறவுகளைப்பற்றி ஆராய்வது. மின்னணு கணினி தொடர் பொத்தானிடுதல் போன்ற து… — boolean algebra