மின்விசைக்கோடு

miṉvicaikkōṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின் மற்றும் காந்தப் புலங்களைக் கற்பனை செய்து கொள்வதற்காக மைக்கேல் பாரடே என்பவரால் புலக்கோடுகள் என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது. மின்புலத்தில் ஓரலகு நேர்மின்னூட்டம் ஒன்று, நகர முயற்சிக்கும் நேரான அல்லது வளைவான கற்பனைப் பாதை மின்விசைக்கோடு எனப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மின்விசைக்கோடு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/46hdyc3g/

தமிழ்
“மின்விசைக்கோடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/46hdyc3g/
APA
Oliyon Research. (2026). மின்விசைக்கோடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/46hdyc3g/
MLA
"மின்விசைக்கோடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/46hdyc3g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment