தேடல் · Search: மேம்பாடுகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

மேம்படுத்தல்கள் mēmpaṭuttalkaḷ variant
கணினி அல்லது மென்பொருள் அமைப்பிற்கு வன்பொருள் அல்லது மென்பொருள் முன்னேற்றங் கள், கூடுதல்கள், அல்லது புதுப்பித்தல்கள் செய்தல் encipher : மாற்று : பழைய மாற்றல்களைச் சரிசெய்யாவிட்டால் பயன்படுத்த… — enchancements
மேம்பாடு mēmpāṭu பெயர்ச்சொல் · Noun similar
மேன்மை; மேம்படுத்துதல்
மேம்படுதல் mēmpaṭutal பெயர்ச்சொல் · Noun similar
சிறத்தல்
மேம்படுத்து mēmpaṭuttu similar
ஒரு கணினி அமைப்பு போன்றவற்றின் கணிப்புத் திறனை அதிகரிக்க அதை மாற்றி அமைப்பது upgrade, socket : பொருத்துவாய் மேம்படுத்து. — upgrade
மேம்படுநன் mēmpaṭunaṉ பெயர்ச்சொல் · Noun similar
மேம்பாடுற்றவன்
படுகல் paṭukal பெயர்ச்சொல் · Noun similar
நீர்நிலை .
படுகால் paṭukāl பெயர்ச்சொல் · Noun similar
ஏணி
பதுக்கல் patukkal வினைச்சொல் · Verb similar
சட்டவிரோதமாக அல்லது லாபநோக்குடன் பணம், அல்லது பொருட்களை மறைத்து வைத்தல்