தேடல் · Search: மென்பொருள் களவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

வணிக முறையிலான அல்லது காப்புரிமையுள்ள மென் பொருள்களை, உருவாக்கியவரின் அனுமதியின்றிப் படி யெடுத்தல் — software piracy
மென்பொருள் களரி meṉporuḷ kaḷari similar
"சாஃப்ட்லாஜிக் சொலுவுன்ஸ்" என்ற நிறுவனம் சொந்தக் கணினிகளுக்காகத் தயாரித்துள்ள பணி விசைச் செயல்முறை. ஒரே சமயத்தில் 12 பயன்பாடுகளைக் கொண்டு, அவற்றுக் கிடையே முன்பின் செல்வதற்கு இது அனுமதி… — software carousel
மென்பொருள் meṉporuḷ பெயர்ச்சொல் · Noun similar
(கணினி) மாற்றியமைக்கக்கூடிய கணினி கட்டளைகள். (மாற்றியமைக்க முடியாத நினைவகத்தில் இக்கட்டளைகள் வைக்கப்பட்டிருந்தால், அவற்றை மாற்ற முடியாமல் போகலாம்.) — software
மற்ற மென்பொருள் செயல் முறைகளை உருவாக்குவதற்கு உதவும் செயல்முறை. இது, வடிவமைப்பு, குறியீடிடுதல், தொகுத்தல் போன்றவற்றைச் செய்ய பயன்படுத்துவோருக்கு உதவுகிறது. பொருள் மாற்றத் திறன்;மென்பொ… — software tool
பொதுவாக தரவுகள் ஒரு தடத்திலும் கட்டுப்பாட்டுச் சமிக்கைகள் தனித் தடத்திலும் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. அப்படி யில்லாமல் இரண்டு இணக்கிகளுக்கிடையே தொலைபேசி இணைப்பு வழியே நடைபெறும் தகவல் த… — software handshake
பொதுவாக தகவல்கள் ஒரு தடத்திலும் கட்டுப்பாட்டுச் சமிக்கைகள் தனித் தடத்திலும் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. அப்படியில்லாமல் இரண்டு இணக்கிகளுக் கிடையே தொலை பேசி இணைப்பு வழியே நடைபெறும் தகவல் … — software handshake
செயல் புரிவதை அளவிடும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் செயல்முறை software package : மென் பொருள் தொகுதி;மென்பொருள்தொகுப்பு; மென் பொருள் பொதி : தொடர்புடைய கணினிச் செயல்முறைகளின் த… — software monitor