தேடல் · Search: மூலக் குறிமுறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

ஆதாரக் குறி முறை ātārak kuṟi muṟai variant
code, source
முறிவு குறி முறை muṟivu kuṟi muṟai similar
விசையினை முதல் முதலில் அழுத்தும்போது வெளியிடப்படும் ஸ்கேன் குறியீடு — break code
target code (or) object code
முற்றுக் குறி முறை muṟṟuk kuṟi muṟai similar
code, absolute
குறிமுறை kuṟimuṟai similar
1. தரவுகளை எவ்வாறு குறிப்பிட வேண்டும் என்பதை விளக்கும் விதிகளின் தொகுதி. 2. தரவுகளை ஒரு குறியீட்டிலிருந்து வேறொன்றுக்கு மாற்றுவதற்கான விதிகள். 3. ஒரு நிரல் அல்லது செயல் முறையை எ… — Code
உள்ளார்ந்த குறிமுறை uḷḷārnta kuṟimuṟai similar
ஒரு குறிப்பிட்ட கணினி அல்லது செயலிக்காக எழுதப்பட்ட கட்டளைத் தொகுதி — native code
நிற குறிமுறை niṟa kuṟimuṟai similar
காட்சித்திரையில் தெரிகின்ற 16 நிறங்களுள் ஒன்றைக் குறிப் பிடும் 0 முதல் 15 வரையுள்ள எண்களில் ஒன்று. ஐபிஎம் கூடுதல் திறனுடைய நிற முகப்புடன் சேர்க்கப்பட்ட இஜிஏ வில் 64 நிறக்குறியீடுகள் (0-… — colour code
மூலக் குறிமானம் mūlak kuṟimāṉam similar
இது ஓர் இன உறுப்பு நிலையான மூலக் குறிமானத்தையும், கலப்பு அடி எண் மூலக் குறிமானத்தையும் தழுவுவது — radix notation
மூலர்முறை mūlarmuṟai பெயர்ச்சொல் · Noun similar
திருமந்திரம் ( 96.)
மூளைக் குறை mūḷaik kuṟai similar
மனத்தளர்வால் ஏற்படும் பைத்திய நிலை — dementia
மரபுரிமக் குறிமுறை marapurimak kuṟimuṟai similar
பொருள்நோக்கு நிரலாக்கத்தில், ஒரு பொருளுக்குரிய கட்டமைப்பு மற்றும் செயல்முறைக் கூறுகளையும் குறிக்கிறது. எந்த இனக்குழுவிலிருந்து இப்பொருள் மரபுரிமையாக உருவாக்கப்பட்டதோ, அந்த இனக்குழு அல்… — inheritance code
நிரல்இயற்றி niraliyaṟṟi meaning
பயனாளர் தரும் சில வரன்முறைகள் மற்றும் உறவு முறைகள் அடிப்படையில் ஒரு நிரலை (வழக்கமாக, மூலக் குறிமுறையில்) உருவாக்கித் தரும் இன்னொரு நிரல். ஒரு பயன்பாட்டு மென்பொருளை உருவாக்கும் பணியை… — programme generator
ஒரு நிரலின் இயங்குநிலைக் கோப் பினை (executable file) தயார் செய்யும் செயல்முறை. வழக்கமாக, நிரல் உருவாக்கம் மூன்று படிநிலைகளைக் கொண்டது. (1) உயர்நிலை மொழியிலுள்ள மூலக் குறிமுறையை … — programme creation