தேடல் · Search: மூட்டு முடக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

மூட்டு மடக்கம் mūṭṭu maṭakkam variant
ஒரு எலும்பு மூட்டு அசைய இயலாமல் முடங்கிவிடுவது — arthrogryposis
முடக்கம் muṭakkam பெயர்ச்சொல் · Noun similar
தடை
முட்டகம் muṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
விபூதி நீற்றுவதற்குரிய பசுஞ்சாண உண்டை
முத்தகம் muttakam பெயர்ச்சொல் · Noun similar
தனிநின்று பொருள் முடியுஞ் செய்யுள் ( 2.)
மூடகம் mūṭakam similar
மெல்லுடலிகளின் பெரும்பான்மைப் பகுதியை முடியிருக்குந் திசு. 2. பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெண்னிறவலை, 3. புவியின் ஒட்டிற்குக் கீழுள்ள பெரும்பகுதி (பது) — mantle
குமுதகம் kumutakam பெயர்ச்சொல் · Noun similar
கட்டடத்தின் எழுதக வகை.
முடக்கம்மை muṭakkammai பெயர்ச்சொல் · Noun similar
கைகால்களை முடக்கும் சுரவகை
முதலாக்கம் mutalākkam similar
முதல் தோற்றுவிக்கப்படுதல் — capitalformation
முதல் ஆக்கம் mutal ākkam similar
Capital formation
முத்தாகாரம் muttākāram பெயர்ச்சொல் · Noun similar
முத்துச்சிப்பி
முடி திருத்தகம் muṭi tiruttakam பெயர்ச்சொல் · Noun similar
தலைமுடியை கத்தரித்து, திருத்தி அழகுபட அலங்கரிக்குமிடம்..
முதல் தண்டகம் mutal taṇṭakam similar
கருப்பயிர். பெரணியில் இது சிதலினால் உண்டாக்கப்படுவது. இதயவடிவத்திலும் பசுமையாகவும் மெலிந்தும் தட்டையாகவும் இருக்கும். நிலைப்பளிக்க வேரிகள் உண்டு. ஆணியம், பெண்ணியம் என்னும் இரு வகைப் பால்… — prothallus
முதல்ரகம் mutalrakam பெயர்ச்சொல் · Noun similar
உயர்தரம்
முடக்கன் muṭakkaṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: தாழை()
முடக்கால் muṭakkāl similar
கால்கள் திருகுமுறுகலாக அமைந்திருத்தல் — talipes
முடுக்கம் muṭukkam பெயர்ச்சொல் · Noun similar
வேகமாற்ற வீதம், விரைவுமற்ற வீதம் , (திசைவேகம் / காலம்)
முடுதம் muṭutam பெயர்ச்சொல் · Noun similar
தலைமை
முமுடம் mumuṭam பெயர்ச்சொல் · Noun similar
முழுத்துறவு