தேடல் · Search: மூட்டுறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

35 இல் 1–25 · 1–25 of 35

synovial membrane
மூதுரை mūturai பெயர்ச்சொல் · Noun similar
பழமொழி — proverb, a didactic poem attributed to Auvaiyar, the Vedas
முதுமுறை mutumuṟai பெயர்ச்சொல் · Noun similar
மூத்த முறைமை
முறை muṟai பெயர்ச்சொல் · Noun similar
தடவை = ஊழ் (பல்லூழ், கலித்தொகை))
மூதூர் mūtūr பெயர்ச்சொல் · Noun similar
பழைய ஊர்
அமுதுறை amutuṟai பெயர்ச்சொல் · Noun similar
எலுமிச்சைக் கனி.
முட்டுறடு muṭṭuṟaṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முட்டொறடு
முத்துராக்கு mutturākku பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கிராமதேவதை
முகத்துரை mukatturai பெயர்ச்சொல் · Noun similar
தானே நேரில்நின்று பேசுகை
முடிவுரை muṭivurai பெயர்ச்சொல் · Noun similar
நூலிறுதியில் அமையும் கட்டுரை
முட்டிச்சுரை muṭṭiccurai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கின்னரச்சுரை (சங். அக்.)
முதுதறை mututaṟai பெயர்ச்சொல் · Noun similar
பாழ்நிலம்
முதுநாரை mutunārai பெயர்ச்சொல் · Noun similar
தலைச்சங்கத்து இறந்துபட்ட நூல்களுள் ஒன்று ( 1, உரை, 4.)
முனித்துறை muṉittuṟai பெயர்ச்சொல் · Noun similar
சடங்கு
முற்றை muṟṟai பெயர்ச்சொல் · Noun similar
முன்பு
மூடு திரை mūṭu tirai similar
துணியுடன் சேர்த்து வலுவாக்கிய ரப்பர் பாளம். இது மாற்று அச்சடிப்பு உருளையைச் சுற்றிப் பிணைக்கப்படுகிறது. இது தகட்டிலிருந்து தாளுக்கு மையை மாற்றுகிறது — blanket
மூடுபாறை mūṭupāṟai பெயர்ச்சொல் · Noun similar
தூம்பின்மேல் மூடுங் கல்
மூற்றை mūṟṟai பெயர்ச்சொல் · Noun similar
மும்மடங்கு, மூன்றாக உள்ளது, முக்கூறு.
மூட்டு உறை அழற்சி mūṭṭu uṟai aḻaṟci similar
மூட்டு உறைச்சவ்விலும், அடுத்துள்ள எலும்புகளின் எலும்புத் திசுக்களிலும் வீக்கம் ஏற்படுதல் — osteosynovitis
முட்டையுறை muṭṭaiyuṟai similar
பூச்சியின் முட்டைகளை முடியுள்ள உறை. எ-டு கரப்பான் — ootheca
புத்துரை putturai similar
புதிய உரை
மதுரை maturai பெயர்ச்சொல் · Noun similar
தமிழ்நாட்டிலுள்ள ஒரு நகரம்.
மீதுரை mīturai பெயர்ச்சொல் · Noun similar
பலகால்விளம்பல் ()
முதிரை mutirai பெயர்ச்சொல் · Noun similar
அவரை துவரை முதலாயின
முதுமை mutumai பெயர்ச்சொல் · Noun similar
முதுமை = மூப்பு