தேடல் · Search: மூச்சு நுண்குழாய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

மூச்சுக் கிளைக் குழல் பல முறை பிளந்து, மூச்சுச் சிறு குழல்களாகச் சிறுத்து, மீண்டும் பலமுறை பிரிந்து சிறுத்து, இறுதியில் மூச்சு நுண்குழாய்களாக உருப்பெறுகின்றன. இவை சவ்வுப் படலமாகக் கா… — bronchiole
மூச்சுக்குழாய்கள் சுவாசப் பைகளுள் நுழைந்த பிறகு பல பிரிவுகளாகப் பிரியும் நுண்குழாய்கள் — bronchial tubes
மூச்சு நுண் குழல்கள் விரிந்த நிலையில் இருத்தல் — bronchiolectasis
குரல்வளை யிலிருந்து மூச்சுக் குழாய்களுக்குச் செல்லும் சிலேட்டு மப்படல உயிர்ப்புக் குழாய் — trachea
நீண்ட, ஒல்லியான வளையக் கூடிய உலோக அமைப்பு — windpipe
நுண் குழாய் nuṇ kuḻāy similar
Capillary
நுண்குழாய் nuṇkuḻāy similar
Capillary
கார்ட்டாஜினர் நோய் kārṭṭājiṉar nōy meaning
இது ஒரு கண்ணிமை இயங்கா நோய், சுவிஸ் மருத்துவ அறிஞர் மானெஸ் கார்ட்டாஜினர் இதனை விவரித்துக் கூறினார். இதய இடமாற்றம், மூச்சு நுண்குழாய் விரிவடைதல், காற்றறை அழற்சி, மலட்டுத் தன்மை ஆகியவற்ற… — kartagener's syndrome