கார்ட்டாஜினர் நோய்

kārṭṭājiṉar nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு கண்ணிமை இயங்கா நோய், சுவிஸ் மருத்துவ அறிஞர் மானெஸ் கார்ட்டாஜினர் இதனை விவரித்துக் கூறினார். இதய இடமாற்றம், மூச்சு நுண்குழாய் விரிவடைதல், காற்றறை அழற்சி, மலட்டுத் தன்மை ஆகியவற்றுடன் சேர்ந்து காணப்படும் — kartagener's syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 614)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vmsbutyv/

தமிழ்
“கார்ட்டாஜினர் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vmsbutyv/
APA
Oliyon Research. (2026). கார்ட்டாஜினர் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vmsbutyv/
MLA
"கார்ட்டாஜினர் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vmsbutyv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment