தேடல் · Search: முழுவாதம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

இரு கால்களிலும் ஒரே மாதிரியாக முடக்குவாதம் ஏற்படுதல். இது பெரும்பாலும் பெருமூளையில் ஏற்படும் சேதம் காரணமாக உண்டாகிறது — diplegia
முழு மூட்டு வாதம் muḻu mūṭṭu vātam similar
ஒரு முட்டின் அனைத்துக் கட்டமைப்புகளிலும் ஏற்படும் வீக்கம் — panarthritis
முழு வடிவம் muḻu vaṭivam similar
ஒரே வகையைச் சேர்ந்த மிக முன்னேறிய உருமாதிரிகளுடன் அல்லது செயல்முறைகளுடன் ஒப்பிடத் தக்க திறம்பாடுகளையும், செயற்பணிகளையும் கொண்ட வன்பொருள் அல்லது மென்பொருள்கள். — full featured
முத்துவட்டம் muttuvaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை யுருண்டை முத்து (
முழுவதும் muḻuvatum பெயர்ச்சொல் · Noun similar
முழுமை
முழுவோட்டம் muḻuvōṭṭam பெயர்ச்சொல் · Noun similar
வேகமான ஓட்டம்
முழு இரத்தம் muḻu irattam similar
உறை வெதிர்ப்பி கொண்ட வேறுவகையில் மாற்றமில்லாத இரத்தம் உள்ளேற்றப் பயன் படுத்தப்படுவது — whole blood
முழுத்தம் muḻuttam பெயர்ச்சொல் · Noun similar
நற்செயல் ஒன்றைத் தொடங்குவதற்கு சோதிட முறையில் தீர்மானிக்கப்பட்ட நல்ல நேரம்.
முழுவல் muḻuval பெயர்ச்சொல் · Noun similar
நீர்ப்பறவைவகை
முடக்கு வாதம் muṭakku vātam similar
கை மற்றும் முன்கைத் தசையில் முடக்குவாதம் ஏற்பட்டு மெலிதல். மேற்கை நரம்புகள், கழுத்துப் பரிவு நரம்புகள் ஆகியவற்றின் அடிவேர்களில் காயம் காரணமாக உணர்வு மற்றும் கண்பார்வைக் கோளாறுகள் உண்டாகின்றன… — klumpke's paralysis
முடக்குவாதம் muṭakkuvātam பெயர்ச்சொல் · Noun similar
கை கால் முதலிய உறுபுக்களை முடங்கச் செய்யும் நோய்வகை
முறுக்குவட்டம் muṟukkuvaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
நூலைமுறுக்குங் கருவி
முழுவலயம் muḻuvalayam பெயர்ச்சொல் · Noun similar
வென்றி ()
முழுவலி muḻuvali பெயர்ச்சொல் · Noun similar
நிறைந்த வலிமை