முழுத்தம்

muḻuttam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நற்செயல் ஒன்றைத் தொடங்குவதற்கு சோதிட முறையில் தீர்மானிக்கப்பட்ட நல்ல நேரம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முழுத்தம்)
2.
முதிர்ச்சி; முழுமை; முழுதும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முழுத்தம்)
3.
முகூர்த்தம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 343)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bxb29eem/

தமிழ்
“முழுத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bxb29eem/
APA
Oliyon Research. (2026). முழுத்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bxb29eem/
MLA
"முழுத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bxb29eem/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment